பயில்வான் ரங்கநாதனை மேடையிலேயே கலாய்த்த மன்சூர் அலி கான்.. கூல் சுரேஷுக்கு தலையில் விழுந்த அடி!

சென்னை: Bayilvan Ranganathan (பயில்வான் ரங்கநாதன்) - சரக்கு படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழாவில் பயில்வான் ரங்கநாதன் பேசும் போது மன்சூர் அலி கான் கலாய்த்த காட்சிகள் இணையத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

சினிமா விழாக்களில் பயில்வான் ரங்கநாதன் பேசினாலே சர்ச்சை உண்டாகும் நிலையில் சமீபத்தில் நடந்த மன்சூர் அலிகானின் சரக்கு திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயில்வான் ரங்கநாதன் பேசினார்.

Mansoor Ali Khan teases Bayilvan Ranganathan at Sarakku trailer launch

பயில்வான் ரங்கநாதன் கலாட்டா: குடி குடியை எப்படி எல்லாம் கெடுக்கும் என்பதை மையமாக வைத்து மன்சூர் அலிகான் ஹீரோவாக நடித்துள்ள சரக்கு திரைப்படத்தில் பாக்யராஜ், பழகருப்பையா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பயில்வான் ரங்கநாதன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனக்கு நல்ல சம்பளத்தை மன்சூர் அலிகான் கொடுத்ததாகவும் யூடியூப் களில் வைக்க வில்லங்கமான தலையங்கத்தை என்னிடம் எப்போதுமே சிலர் கேட்பார்கள். ஆனால் இந்த முறை அது வேண்டாம் என நினைக்கிறேன் என படம் பற்றி எந்த ஒரு நெகட்டிவ் கருத்தும் பேசாமல் படக் குழுவினரையும் படத்தின் நோக்கத்தையும் பாராட்டி இருந்தால் பயில்வான் ரங்கநாதன்.

மன்சூர் அலிகான் கலாய்: அந்த நிகழ்ச்சியில் பயில்வான் ரங்கநாதன் பேசப் போகிறார் என்றதுமே லைட்டா ஜர்க் ஆன மன்சூர் அலிகான் எவ்ளோ கிழித்து தொங்க போட முடியுமோ போடுங்க வீட்டுக்கு போயி என மேடையிலேயே பயில்வான் ரங்கநாதனை கலாய்த்தார். பதிலுக்கு, எது நீங்க போட்ட இந்த சால்வையையா என பயில்வான் ரங்கநாதன் கவுன்டர் கொடுத்திருந்தார்.

Mansoor Ali Khan teases Bayilvan Ranganathan at Sarakku trailer launch

சரக்குக்கு விளக்கம்: சரக்கு என்றால் உடனே அப்படி நினைத்து விடாதீர்கள், எங்க ஊர்ல மளிகைக் கடையில் பொருட்களுக்கு சரக்கு என்று தான் சொல்வார்கள். மேலும் அறிவு இருக்கா என்பதைக் கேட்கவும் சரக்கு உள்ள பார்ட்டியா என்றுதான் கேட்பார்கள். சரக்கு எனும் தலைப்பில் ஏகப்பட்ட விஷயங்களை மன்சூர் அலிகான் வைத்துள்ளார் என்று பேசிய பயில்வான் ரங்கநாதன் ஒரு கட்டத்துக்கு மேல் மது போதை சரக்கு பற்றியும் பேச ஆரம்பித்தார்.

கூல் சுரேஷுக்கு அடி: உடனே எழுந்த மன்சூரலிகான் இதெல்லாம் இங்க வேண்டாம் என தடுக்க ஆரம்பித்தார். அருகே அமர்ந்திருந்த கூல் சுரேஷ் தலையில் அடிப்பது போல தனது கையை வைத்து அடித்த ரசிகர்களை கலகலப்பாக்கி உள்ளன. அந்தப் பெண் தொகுப்பாளினிக்கு மாலை போட்டு சர்ச்சையை கிளப்பிய கூல் சுரேஷுக்கு மன்சூர் அலிகான் நிஜமாவே ரெண்டு தலையில் போட்டிருக்கலாம் என கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X