தர்பார் ரிலீஸ்.. விதவிதமாக ட்ரென்டாகும் ஹேஷ்டேக்ஸ்.. திக்குமுக்காடும் டிவிட்டர்! #DarbarThiruvizha

Recommended Video

Darbar Audience Celebration in Mumbai | Rajinikanth | A.R.Murugadoss

சென்னை: தர்பார் படம் ரிலீஸை முன்னிட்டு டிவிட்டரில் விதவிதமான ஹேஷ்டேக்குகள் ட்ரென்டாகி வருகின்றன.

நடிகர் ரஜினிகாந்தின் 167வது படமான தர்பார் படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியிருக்கிறது. தர்பார் படத்தை, ரமணா, கஜினி, கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார்.

இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். தர்பார் படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் குஷி

ரசிகர்கள் குஷி

தர்பார் படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. இதனை ரஜினியின் ரசிகர்கள் செம குஷியாக கொண்டாடி வருகின்றனர்.

ட்ரென்டிங்

ட்ரென்டிங்

தர்பார் படம் ரிலீஸை முன்னிட்டு டிவிட்டரில் விதவிதமாக பல பெயர்களில் தர்பார் ஹேஷ்டேக்ஸ் ட்ரென்ட்டாகி வருகின்றன. #DarbarFDFS, #DarbarReview, #DarbarFromToday, #DarbarThiruvizha, #DarbarPongal, #Darbar, #Rajinified ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்டாகி வருகின்றன.

இந்தியளவில் ட்ரென்டிங்

இந்தியளவில் ட்ரென்டிங்

#DarbarThiruvizha, #DarbarFDFS, #DarbarFromToday, ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரென்டிங்கில் உள்ளன.
#DarbarThiruvizha, #DarbarFDFS, #DarbarReview, #DarbarFromToday, #Rajinified ஆகிய ஹேஷ்டேக்குகள் சென்னை ட்ரென்டிங்கில் டாப்பில் உள்ளது.

அவ்வளவு ஸ்பீடு

சாரே கொல மாஸ்.. பக்கா ரஜினி படம்
தலைவன் இன்னும் 10படம் பண்ணலாம் அவ்வளவு எனர்ஜி அவ்வளவு ஸ்பீடு என்று புகழ்கிறார் இந்த நெட்டிசன்.

கண்ணுல கெத்து

சர்க்கார நினைச்சு பயந்துட்டே போனேன்.. ஆனா எக்ஸ்லென்ட் படம்... ஏஆர் முருகதாஸ் இந்த பையனுக்குள்ள என்னமோ இருந்திருக்கு பாரேன்.. கண்ணுல கெத்து இவன் கண்ணுல கெத்து என புகழ்ந்திருக்கிறார் இந்த ரசிகர்.

படம் மாஸ்

தர்பார் மறுபடியும் 8 மணிக்கு பாக்கணும் தலைவருக்காக.. படம மாஸ் மாஸ் மாஸ் என்று பதிவிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X