»   »  அடேங்கப்பா, ஒரு நடிகருடன் எத்தனை பேரு 'அஃபையர்' வச்சிருந்திருக்காங்க?

அடேங்கப்பா, ஒரு நடிகருடன் எத்தனை பேரு 'அஃபையர்' வச்சிருந்திருக்காங்க?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகர் ரித்திக் ரோஷனுடன் நான் தொடர்பு வைத்திருந்தேன் என்று கூறி ஆளாளுக்கு ட்விட்டரில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் மனைவிக்கு தெரியாமல் நடிகை கங்கனா ரனாவத்துடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக அவரின் அக்கா ரங்கோலி தெரிவித்துள்ளார்.

அதற்கு சாட்சியாக ரங்கோலி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் அந்த புகைப்படம் போட்டோஷாப் என்று கூறப்படுகிறது.

ரங்கோலி

கங்கனாவின் அக்கா ரங்கோலியின் குற்றச்சாட்டை பார்த்த ரசிகர்கள் தாங்கள் ரித்திக் ரோஷனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு தாங்களும் அவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறுகிறார்கள்.

ட்விட்டர்

#HadAffairWithHrithik என்ற ஹேஷ்டேக்குடன் தாங்கள் ரித்திக் ரோஷனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

அடேங்கப்பா

ஒட்டு மொத்த இந்தி பிக் பாஸ் வீடே ரித்திக்குடன் தொடர்பு வைத்திருந்தது

ஆம்பளையுமா?

என் தோளை பிடித்துள்ளார். நானும் ரித்திக்குடன் தொடர்பு வைத்திருந்தேன்

ரித்திக் ரோஷன்

ஷாருக்கான் ரித்திக்கை பின்னால் இருந்து பிடித்திருப்பதே சாட்சியம் அவர் ரித்திக்குடன் தொடர்பு வைத்ததற்கு. இது போட்டோஷாப் இல்லை.

தொடர்பு

நானும் ரித்திக்குடன் தொடர்பு வைத்திருந்தேன் என ஒரு பெண் புகைப்படத்துடன் ட்வீட்டியுள்ளார்.

English summary
Fans have come in support of Hrithik Roshan over actress Kangana Ranaut issue saying that they too had affair with the actor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil