ஆடை படத்தில் அமலா பால் நிர்வாண காட்சிகளை படமாக்கிய போது என்னல்லாம் நடந்திருக்கு பாருங்க!

Recommended Video

Aadai Movie Teaser: 20 நாட்கள் ஆடையில்லாமல் நடித்துக் கொடுத்த அமலாபால் - வீடியோ

சென்னை: ஆடை படத்தில் நடிகை அமலா பால் நிர்வாண காட்சிகள் படமாக்கப்பட்ட போது ஷுட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை அமலா பாலின் நடிப்பில் மேயாத மான் படத்தை இயக்கிய இயக்குநர் ரத்ன குமார் ஆடை படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே எதிர்பார்பை எகிற வைத்தது.

இந்நிலையில் அண்மையில் ஆடை படத்தின் டீசர் வெளியானது. இதில் அமலாபால் உடம்பில் ஒட்டுத்துணிக்கூட இல்லாமல் நிர்வாணமாக நடித்திருக்கும் காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்மதம் பெற்ற பின்னர்

சம்மதம் பெற்ற பின்னர்

இந்நிலையில் அமலா பால் நிர்வாண காட்சிகள் படமாக்கப்பட்டது குறித்த பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, நிர்வாணக் காட்சி எப்படி இருக்கும் என்பது குறித்து டெஸ்ட் ஷுட் செய்து அமலா பாலிடம் காட்டி சம்மதம் பெற்ற பின்னர்தான் நிர்வாணக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

சிறுசேரி தொழிற்சாலை

சிறுசேரி தொழிற்சாலை

மேலும் அமலா பால் தனக்கு பாதுகாப்பான ஆடையை அணிந்துதான் நிர்வாண காட்சியில் நடித்தார் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் நிர்வாணக் காட்சிகள் சிறுசேரியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் படமாக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

செல்போனுக்கும் தடை

செல்போனுக்கும் தடை

அமலா பாலின் நிர்வாண காட்சியை படமாக்கிய போது, தொழிற்சாலைக்குள் வெளி நபர்கள் யாரையும் அனுமதிக்கவில்லையாம். மேலும் ஷுட்டிங் ஸ்பாட்டில் செல்போன் பயன்படுத்தவும் யாருக்கும் அனுமதி வழங்கவில்லையாம்.

எப்போது வெளியாகும்?

எப்போது வெளியாகும்?

அமலா பாலின் நிர்வாணக் காட்சிகிள் பலத்த பாதுகாப்புக்கு பின்னரே படமாக்கப்பட்டுள்ளது. ஆடை படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X