மரணம் மாஸ் மரணம் இந்த வீடியோ எல்லாமே மரணம் #Maranamass

By Siva

Recommended Video

மரணமாஸுக்கு மரண குத்து குத்திய ரசிகர்கள்- வீடியோ

சென்னை: மரண மாஸ் பாடலுக்கு பலரும் டான்ஸ் ஆடி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படத்தில் வரும் மரண மாஸ் பாடல் லிரிக்கல் வீடியோ வெளியானது.

அந்த வீடியோ வெளியானதில் இருந்து மரண மாஸ் பாட்டுக்கு குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை பலரும் டான்ஸ் ஆடுகிறார்கள்.

டான்ஸ்

மரண மாஸ் பாட்டு ஏற்கனவே சூப்பர் ஹிட்டாகிவிட்டது. இவர் ஆடும் ஆட்டத்தை பாருங்க.

இளசுகள்

ஊரெல்லாம் பேட்ட காய்ச்சலாக உள்ளது.

கைக்குழந்தை

கைக்குழந்தையை கூட பேட்ட காய்ச்சல் விட்டு வைக்கவில்லை. படுத்துக் கொண்டே டான்ஸ் ஆடுகிறது.

ஸ்டெப்

மரண மாஸ்- ஸ்டெப்பு முறையா வந்து விழுந்துவிட்டது

சூப்பர்

மரண மாஸ் பாடலுக்கு செம க்யூட்டாக ஆடிய செல்லக்குட்டி

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X