'மரண மாஸ்': அனிருத்தை மரண கலாய் கலாய்த்த கங்கை அமரன்

By Siva

Recommended Video

மரண மாஸ் பாடல் டியூனை மரண காப்பி அடித்த அனிருத்- வீடியோ

சென்னை: மரண மாஸ் பாடல் பற்றி பாடகர் கங்கை அமரன் போட்டுள்ள மீம் தான் அல்டிமேட்.

பேட்ட படத்தில் வரும் மரண மாஸ் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது. வீடியோவை வெளியிடுவதற்கு முன்பு அந்த பாடலை பாடியது யார் என்று கண்டுபிடிக்குமாறு கேட்டு ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டினார்கள்.

பாடலை பாடியது எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மற்றும் அனிருத் என்று தெரிய வந்ததும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ரஜினி

ரஜினி

ரஜினிக்கு பல காலமாக ஓபனிங் பாடல் பாடியவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். அவர் பேட்ட படத்தில் பாடியுள்ளதை கேட்க ஆர்வமாக இருந்தார்கள் ரசிகர்கள். ஆனால் வெளியான லிரிக்கல் வீடியோவில் எஸ்.பி.பி.க்கு இரண்டு வரி மட்டும் கொடுத்துவிட்டு அனிருத்தே மொத்த பாடலையும் பாடியுள்ளதை கேட்டு ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கங்கை அமரன்

அனிருத் எஸ்.பி.பி.யை ஓபனிங் பாடலை பாட வைக்கிறேன் என்று அழைத்து வந்து ஏமாற்றிவிட்டதாகக் கூறி நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள். இந்நிலையில் பாடகரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் போட்டுள்ள மீம் தான் அல்டிமேட். அவர் போட்ட ட்வீட்டை வெங்கட் பிரபு லைக் செய்துள்ளார்.

இல்லையே

கங்கை அமரனின் ட்வீட்டை பார்த்த ஒருவர் அதனால் உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா சார் என்று கேட்க அவரோ இல்லை கண்ணா என்று பதில் அளித்துள்ளார்.

அல்டிமேட்

அனிருத்தை கலாய்த்து எத்தனையோ பேர் மீம் போட்டுள்ள நிலையில் கங்கை அமரன் போஸ்ட் செய்துள்ள மீம் தான் அல்டிமேட்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X