மரண மாஸுக்கு யாரெல்லாம் டான்ஸ் ஆடியிருக்கிறாங்கன்னு பாருங்க
Recommended Video

மரணமாஸுக்கு மரண குத்து குத்திய ரசிகர்கள்- வீடியோ
சென்னை: மரண மாஸ் பாடலுக்கு குட்டீஸ் முதல் அங்கிள்ஸ் வரை பலரும் டான்ஸ் ஆடுகிறார்கள்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படத்தில் வரும் மரண மாஸ் பாடலின் லிரிக்கல் வீடியோ நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது.
விவேக்கின் வரிகளுக்கு அனிருத் இசையமைத்து எஸ்.பி.பி.யுடன் சேர்ந்து பாடியுள்ளார். மரண மாஸ் பாடலை நெட்டிசன்கள் கொண்டாடுகிறார்கள்.
டான்ஸ்
நல்லாதான்யா ஆடுறாப்ல
நடனம்
சரியாக நடக்கக் கூடத் தெரியாத செல்லக்குட்டி ரஜினி பாட்டுக்கு டான்ஸ் ஆடியுள்ளது. ச்சோ ஸ்வீட்
ஆட்டம்
தூங்க வேண்டிய நேரத்தில் ரஜினி பாடலை பார்த்து ஆட்டம் போடும் குட்டி.
அங்கிள்
அங்கிள்ஸ் முதல் குட்டீஸ் வரை அனைவரையும் ஆட வைத்துள்ளது மரண மாஸ் பாடல்.
மாஸ்
இது எப்படி இருக்கு?
Comments


Click it and Unblock the Notifications