மரண மாஸ்: எஸ்.பி.பி.யை புதிய சாதனை செய்ய வைத்த அனிருத்
Recommended Video

சென்னை: மரண மாஸ் பாடலில் எஸ்.பி.பி.க்கு ஓரிரு வரிகளை மட்டும் கொடுத்துள்ளது ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தில் வரும் மரண மாஸ் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. பாடலுக்கு குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் டான்ஸ் ஆடுகிறார்கள்.
பாடலில் எஸ்.பி.பி.க்கு அனிருத் போதிய வாய்ப்பு கொடுக்காததை பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கலாய்
பாட்டு பாடுவது எப்படி என்று அனிருத் எஸ்.பி.பி.க்கு சொல்லிக் கொடுத்த போது

எஸ்.பி.பி.
மரண மாஸ் பாடலில் எஸ்.பி.பி. தனது வாய்ப்புக்காக காத்திருந்தபோது

கீழே
கிளம்புங்க சார், நான் பார்த்துக் கொள்கிறேன்.

ரசிகர்கள்
எம்புட்டு பெரிய மனுஷனை இப்படி இரண்டு வரி மட்டும் பாட வைத்திருக்கிறார் இந்த அனிருத் என்று எஸ்.பி.பி. ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.

கெஸ்ட் ரோல்
எஸ்.பி.பி.க்கு பாட்டில் கெஸ்ட் ரோலா?

ஓபனிங் பாடல்
எவன்டா மேல எவன்டா கீழ மட்டும் தானா?

ரஜினி
90களில் ரஜினிக்கு ஓபனிங் பாடல் பாடிய எஸ்.பி.பி.க்கு இரண்டு வரி தானா?

முடியாது
இதுக்கு எஸ்.பி.பி.யை பாட வைக்காமலேயே இருந்திருக்கலாம்


Click it and Unblock the Notifications











