»   »  பிக் பாஸை மரண கலாய் கலாய்த்து வீடியோ: என்னம்மா யோசிக்கிறாங்கய்யா!

பிக் பாஸை மரண கலாய் கலாய்த்து வீடியோ: என்னம்மா யோசிக்கிறாங்கய்யா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸை கலாய்த்து வீடியோ வெளியிடுபவர்களின் திறமையை பாராட்டியே ஆக வேண்டும்.

உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்து மீம்ஸ் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வருகிறது. எவ்வளவு டென்ஷன் இருந்தாலும் பிக் பாஸ் மீம்ஸ் மற்றும் கலாய் வீடியோக்களை பார்த்தால் குபீரென்று சிரித்துவிடுவீர்கள்.

Marana troll video of Big boss

பிபி மாத்திரை எல்லாம் தேவையில்லை. கொஞ்ச நேரம் பிக் பாஸ் மீம்ஸ், கலாய் வீடியோக்களை பார்த்தாலே போதும். சும்மா சொல்லக் கூடாது கலாய் வீடியோக்கள், மீம்ஸ் போடுபவர்கள் திறமைசாலிகள் தான்.

அப்படி ஒரு மரண கலாய் வீடியோவை நீங்களும் பார்த்து சிரித்துவிட்டு போங்க.

English summary
We should definitely appreciate the talent of those memes creators and troll video makers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil