Don't Miss!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- News செ.கு. தமிழரசன் வந்துட்டாரு.. முதல் குறியே பாஜக + நிர்மலா சீதாராமன்தான்.. எடப்பாடி பழனிசாமிக்கு குஷி
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
வெளிநாடுகளில் விருதுகளை அள்ளிய மெரினா புரட்சி டிரைலர் ரிலீஸ்!
சென்னை: தமிழ் சினிமாவில் அதிகமாக டாக்குமென்ட்ரி படங்கள் வெளி வருவதில்லை. தமிழர்களின் ஒற்றுமைக்கான சமீபத்திய எடுத்துக்காட்டான ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்த டாக்குமென்ட்ரி படமாக உருவாகியுள்ள 'மெரினா புரட்சி' டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
விஜய்சேதுபதி, சமுத்திரகனி, சூரி என மூன்று பிரபல நடிகர்கள் ட்விட்டரில் தற்போது மெரினா புரட்சி டிரைலரை ரிலீஸ் செய்துள்ளனர்.
உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஜல்லிக்கட்டு போராட்டம்.தமிழர்களின் பெருமை.அந்த போராட்டத்தை திரைக்கு கொண்டு வரும் மெரினா புரட்சி குழுவுக்கு வாழ்த்துகள்https://t.co/DcNES8SHf5#MarinaPuratchiTrailer@Msrajdirector @velraj_offl @naveenkumar_act @shrutireddyy @JStudios6 @KskSelvaPRO
— VijaySethupathi (@VijaySethuOffl) November 16, 2019
மற்றொரு சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் அரசியல் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இந்த டிரைலரை ரிலீஸ் செய்துள்ளார்.
#MarinaPuratchi Trailer will be launch by @thirumaofficial @VijaySethuOffl @thondankani @sooriofficial#MarinaPuratchiTrailer from Today@Msrajdirector @velraj_offl @naveenkumar_act @shrutireddyy @JStudios6 @KskSelvaPRO pic.twitter.com/lMMm6UqJPj
— Pakkatv (@PakkaTv) November 16, 2019
எம். எஸ். ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த டாக்குமென்ட்ரி படத்தில் மெரினா புரட்சியின் போது நடந்த பல வெளிவராத உண்மைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
வெல்வோம்..! உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஜல்லிக்கட்டு போராட்டம்.தமிழர்களின் பெருமை.அந்த போராட்டத்தை திரைக்கு கொண்டு வரும் மெரினா புரட்சி குழுவுக்கு வாழ்த்துகள்https://t.co/iqVIYEjUbe#MarinaPuratchiTrailer@Msrajdirector @velraj_offl @naveenkumar_act @shrutireddyy @JStudios6
— P.samuthirakani (@thondankani) November 16, 2019
மேலும், நார்வே மற்றும் கொரிய நாடுகளில் சிறந்த டாக்குமென்ட்ரி படத்திற்கான விருதினையும் மெரினா புரட்சி வென்றுள்ளது.
விரைவில் திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மூஞ்சியில அடிச்ச ஆசிட் எங்க.. சிங்கப்பெண்ணை இப்படி ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!
மெரினா புரட்சியில் நீங்களும் கலந்து கொண்டிருந்தீர்கள் என்றால், ஒருவேளை உங்களையும் திரையில் காணலாம்.