கேவலமா இருக்கு, வச்சு செஞ்சுட்டீங்களே: விஜய் சேதுபதியை வறுத்தெடுக்கும் மார்வெல் ரசிகர்கள்

By Siva

Recommended Video

Avengers: அவன்ஜெர்ஸ்ல என்னோட Favorite Hero hulk தான்- ஆண்ட்ரியா- வீடியோ

சென்னை: அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படத்தில் அயர்மேனுக்கு விஜய் சேதுபதி வாய்ஸ் செட்டாகவில்லை என்று கூறி மார்வெல் ரசிகர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படம் வரும் 26ம் தேதி இந்தியாவில் ரிலீஸாகிறது. படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள் தமிழ் ட்ரெய்லரை பார்த்து அதிருப்தி அடைந்துள்ளனர்.

அயர்ன்மேனுக்கு விஜய் சேதுபதி டப்பிங் பேசியது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

அயர்மேன்

அயர்மேனுக்கு ஏற்கனவே வாய்ஸ் கொடுத்தவரை பேச வையுங்கள். விஜய் சேதுபதி வாய்ஸ் செட்டாகவில்லை. அழுகையே வருகிறது என்கிறார்கள் மார்வெல் ரசிகர்கள்.

வேண்டவே வேண்டாம்

அயர்மேனுக்கு விஜய் சேதுபதி வாய்ஸ் செட்டாகவில்லை. அவர் வாய்ஸ் வேண்டவே வேண்டாம் என்று ரசிகர்கள் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.

அவெஞ்சர்ஸ்

அவெஞ்சர்ஸ் ட்ரெய்லரே பார்க்க முடியல இதில் படத்தை எப்படி பார்ப்பது என்று ரசிகர்கள் புலம்புகிறார்கள்.

செட் ஆகல

சத்தியமா நல்லா இல்லை அண்ணா நீங்க தான் டீம் கிட்ட சொல்லணும் இது மார்வெல் ரசிகர்கள் சார்பாக கேட்டு கொள்கிறோம்.

வெச்சு செஞ்சிடியே தலைவா என்று ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X