அது ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது.. மாஸ்டர் ஹீரோயினிடம் மன்றாடும் ரசிகர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?

சென்னை: போன வருஷம் பேட்ட படத்துல மாளவிகா மோகனனை இந்த வருஷம் மாஸ்டர் படத்துல பார்க்கலாம் என ஆசையோடு இருந்த ரசிகர்களுக்கு கொரோனா ஆப்பு வைத்து விட்டது.

ஆனாலும், இன்ஸ்டாகிராம் இருக்கே, எதுக்கு ஃபீல் பண்றீங்கன்னு அவரும் வித விதமான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

மேடம் இப்போ போட்ட ஒரு போட்டோவை பார்த்து அசந்து போன ரசிகர்கள், அந்த ஒரு விஷயத்தால் கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகி உள்ளனர்.

மலையாள பியூட்டி

பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனனின் மகள் தான் நடிகை மாளவிகா மோகனன். மலையாள படங்கள், ஹிந்தி படங்கள் என நடித்து வந்த இவர், கடந்த ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். நயன்தாரா, கீர்த்தியை தொடர்ந்து இன்னொரு மலையாள பியூட்டி இவர்.

லடாக் ட்ரிப்

பைக் ரேஸர்களின் வாழ்நாள் கனவே லடாக் பகுதி வரை பைக்கில் சென்று, அங்கே உள்ள கரடு முரடான ஆபத்து நிறைந்த மலைப் பாதையில் பைக் ஓட்ட வேண்டும் என்பது தான். தல அஜித்தை போல பைக் ரேஸர் ஆன மாளவிகா மோகனனும் அந்த கனவை நனவாக்கி உள்ளார். அதன் புகைப்படத்தை சமீபத்தில் ஷேர் செய்து வைரலாக்கினார்.

ஈர டவலுடன்

குளித்து முடித்த கையோடு, ஈர டவலுடன் சொட்ட சொட்ட நனைந்து நின்றபடி சமீபத்தில் எடுத்த படு செக்ஸியான புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தார் நம்ம மாஸ்டர் ஹீரோயின். என்ன சிம்ரன் இப்படியெல்லாம் இறங்கிட்டீங்க என நெட்டிசன்கள் ரொம்பவே கலாய்த்து தள்ளினர். ஜொள்ளு ரசிகர்கள் செம ஹாப்பி.

ஆரஞ்சு பிகினியில்

அதுமட்டுமின்றி நீச்சல் குளத்தில் ஆரஞ்சு நிற பிகினி அணிந்த படி குளித்த ஹாட்டான போட்டோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ஒட்டுமொத்த இணையத்தையும் சூடாக்கினார் மாளவிகா மோகனன். தொடர்ந்து எப்படி கவர்ச்சியா போட்டோஸ் போட்டாலும், அவரது இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் அதிகரிப்பதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மயில் போல பொண்ணு ஒண்ணு

மயில் டிரெஸ் போல படு கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு இப்போ லேட்டஸ்ட்டா எடுத்த போட்டோக்களை நடிகை மாளவிகா மோகனன் ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார். அதை பார்த்த ரசிகர்கள் மயில் போல பொண்ணு ஒண்ணு என பாடவே ஆரம்பித்து விட்டனர். லைக்குகளும் எகிறுகின்றன.

அது ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது

அது ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது

ஆனால், ஜொள்ளு பார்ட்டி ரசிகர்களின் ஒரே ஒரு குறை, மாளவிகா மோகனனின் முன்னழகை மறைத்தபடி முன்னே விழுந்துள்ள கூந்தல் தான் ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணுவதாக கமெண்ட் செய்து வருகின்றனர். அதை பின்னாடி போட்டுவிட்டு, போஸ் கொடுத்திருந்தா இன்னும் சூப்பராக இருந்திருக்கும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X