விஜய் சேதுபதியிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற குட்டி பவானி..

சென்னை: விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோஹனன், ஆண்ட்ரியா நடிப்பில் பொங்கலன்று வெளியானது மாஸ்டர் திரைப்படம்.

Recommended Video

VIJAY SETHUPATHI அண்ணன் கொடுத்த SURPRISE | ACTOR DHEENA CHAT PART - 02 | FILMIBEAT TAMIL

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைத்துள்ளார். XB FilmCreators நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் மாஸ்டர் மகேந்திரன் பவானி என்னும் விஜய் சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்து அனைவரும் மனங்களையும் கவர்ந்து உள்ளார்.

குழந்தை நட்சத்திரம்

குழந்தை நட்சத்திரம்

நாட்டாமை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 100க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் மாஸ்டர் மகேந்திரன். இந்திய சினிமாவில் அதிக படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரம் என்ற சாதனையையும் படைத்துள்ளார் மகேந்திரன்.

ரசிகர்கள் பாராட்டு

ரசிகர்கள் பாராட்டு

மாஸ்டர் மகேந்திரன் மாஸ்டர் படத்தில் பவானியின் (விஜய் சேதுபதியின்) சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சில நிமிடங்கள் திரையில் தோன்றினாலும் தன்னுடைய நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் தங்கிவிட்டார். அந்த கதாபாத்திரத்தை ரசிகர்கள் பெரிதும் பாராட்டினர்.

காமன் டிபி

காமன் டிபி

இந்நிலையில் நேற்று முன் தினம் மாஸ்டர் மகேந்திரன் தன்னுடைய 30வது பிறந்தநாளை கொண்டாடினார். எப்போதும் இல்லாத அளவில் மாஸ்டர் படத்தில் நடித்து வரவேற்பை பெற்ற காரணத்தால் ரசிகர்கள் இவருக்கு காமன் DP வெளியிட்டு வாழ்த்து மழை பொழிந்தனர்.

வாழ்த்து பெற்றார்

வாழ்த்து பெற்றார்

அதை தொடர்ந்து நேற்று மகேந்திரன் - விஜய் சேதுபதி சந்தித்துள்ளனர். விஜய் சேதுபதி மகேந்திரனுக்கு மாலை அணிவிக்கும் புகைப்படத்தையும், "உங்கள் அன்பு தான் என் சொத்து அண்ணா " என விஜய் சேதுபதியை குறித்தும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மகேந்திரன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X