மாஸ்டர் படத்திற்கு யு/ஏ சர்டிஃபிகேட்.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: மாஸ்டர் படத்திற்கு வழங்கப்பட்டுள்ள சர்டிஃபிகேட், படத்தின் நேரம் உள்ளிட்ட பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.
Recommended Video
லாக்டவுன் காலத்திலும் தமிழ் சினிமாவில் பல பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அவற்றில் முக்கியமான சில தகவல்களை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் மாஸ்டர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது, படத்தின் நேரம் 3 மணி நேரம் என்பது உள்ளிட்ட பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய ரோலில் நடிக்கவுள்ளது, மற்றும் முருகதாஸ் குறித்து அஜய் ஞானமுத்து கூறிய தகவல்களை கூறியிருக்கிறார் பிகே.
மேலும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் குறித்த தகவலும் இயக்குநர் மணிரத்னம் மீண்டும் அரவிந்த் சாமியை இயக்குவது குறித்த தகவல்களையும் வழங்கியிருக்கிறார் பிகே.


Click it and Unblock the Notifications











