twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாஸ்டர் படத்திற்கு யு/ஏ சர்டிஃபிகேட்.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

    |

    சென்னை: மாஸ்டர் படத்திற்கு வழங்கப்பட்டுள்ள சர்டிஃபிகேட், படத்தின் நேரம் உள்ளிட்ட பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.

    Recommended Video

    மாஸ்டர் படத்திற்கு யு/ஏ சர்டிஃபிகேட்.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

    லாக்டவுன் காலத்திலும் தமிழ் சினிமாவில் பல பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அவற்றில் முக்கியமான சில தகவல்களை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

    Master movie gets U/A certificate

    அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் மாஸ்டர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது, படத்தின் நேரம் 3 மணி நேரம் என்பது உள்ளிட்ட பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

    2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய ரோலில் நடிக்கவுள்ளது, மற்றும் முருகதாஸ் குறித்து அஜய் ஞானமுத்து கூறிய தகவல்களை கூறியிருக்கிறார் பிகே.

    நெட்பிளிக்ஸின் 'டார்க்'.. விரைவில் 3ம் பாகம்.. வெறித்தனமாக வெயிட் செய்யும் 'அருவா'நாயகி!நெட்பிளிக்ஸின் 'டார்க்'.. விரைவில் 3ம் பாகம்.. வெறித்தனமாக வெயிட் செய்யும் 'அருவா'நாயகி!

    மேலும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் குறித்த தகவலும் இயக்குநர் மணிரத்னம் மீண்டும் அரவிந்த் சாமியை இயக்குவது குறித்த தகவல்களையும் வழங்கியிருக்கிறார் பிகே.

    English summary
    Master movie gets U/A certificate. PK Presents manys interesting facts about Tamil cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X