Just In
- 31 min ago
முதல்முறையாக.. பிரபல ஹீரோ ஜோடியாக மலையாளத்தில் அறிமுகமாகிறார், நம்ம லதா பாண்டி!
- 11 hrs ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 11 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 12 hrs ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
Don't Miss!
- News
பெங்களூர், ஒசூர் நகரங்களில் கடும் பனிப்பொழிவு.. காலையிலேயே லைட் எரியவிட்டு ஓடிய வாகனங்கள்
- Automobiles
என்ன இப்படியாயிடுச்சு.. தாருக்கு குவியும் முன்பதிவுகளால் செய்வதறியாது நிற்கும் மஹிந்திரா! பாகங்கள் பற்றாக்குறை
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வாத்தி கபடி ரெய்டு.. பார்க்க ரெடியா.. வெளியானது மாஸ்டர் படத்தின் வாத்தி கபடி லிரிக் வீடியோ!
சென்னை: மாஸ்டர் படத்தின் வாத்தி கபடி தீம் மியூசிக் பாடலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் இன்று வெளியான மாஸ்டர் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கைதி அளவுக்கு திரைப்படம் இல்லை என்றும், இது வித்தியாசமான விஜய் படம் என்றும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

தியேட்டர்களில் கொண்டாட்டம்
கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு திரையரங்குகளில் அதிகாலை காட்சிகள் போடப்பட்டு கொண்டாட்டங்கள் களைகட்டின. தளபதி விஜய் படம் என்பதால், FDFS காட்சிகளை ஏகப்பட்ட பிரபலங்களும் பார்த்து மாஸ்டர் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

கலவையான விமர்சனம்
மாஸ்டர் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும், கைதி படம் அளவுக்கு சிறப்பாக இல்லை என்றும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. தளபதி விஜய் ரசிகர்களுக்கான பக்காவான என்டர்டெயின்மென்ட் படம், விஜய் ரசிகராகவே லோகேஷ் கனகராஜ் மாறி இந்த படத்தை இயக்கி உள்ளார் என கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

வாத்தி கபடி
கபடில மாஸ்டர் கில்லி டா.. ஹேப்பி மாஸ்டர் பொங்கல் நண்பா என பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து, தற்போது வாத்தி கபடி லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 17 வருடத்திற்கு முன்பு கில்லி படத்திற்கு இசையமைப்பாளர் வித்யாசகர் போட்ட ஆஞ்ச் பூஞ்ச் சந்தனம் போட்டாச்சு பாடலை அனிருத் ரீ மாஸ்டரிங் செய்து மாஸ்டரில் பயன்படுத்தி உள்ளார்.

வெற்றி தான்
மாஸ்டர் திரைப்படம் இந்த பொங்கலுக்கு திரையரங்குகளில் நிச்சயம் வெற்றி பெற்று வசூல் வேட்டை நடத்தும் என்றும், முதல் பாதி படத்தின் வேகத்திற்கே தாராளமாக படத்தை பார்க்கலாம். இரண்டாம் பாகத்தை கொஞ்சம் நறுக்கென எடிட் செய்து இருந்தால் இன்னமும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்பதே பலரது கருத்து.