டாப்லெஸ்ஸாக பேப்பர் படிக்கும் ஆபா பால்.. இணையத்தை ஷாக்காக்கும் மஸ்திரம் நடிகையின் புது வீடியோ!
மும்பை: காமசூத்ரா 3டி படத்தில் நடித்த பாலிவுட் நடிகை ஆபா பால் டாப்லெஸ் ஆக பேப்பர் படிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ஷாக் ஆக்கி உள்ளார்.
நடிகை ஆபா பால் இன்ஸ்டாகிராமில் பிகினி உடைகளில் போட்டோக்களை போட்டு ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறார்.
படு கவர்ச்சியாக சினிமாக்களிலும் வெப்சீரிஸ்களிலும் நடித்து வரும் ஆபா பாலின் லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் ஹாட்னஸ்
சினிமா ஆடிஷன் போறாங்களோ இல்லையோ நடிகைகள் எல்லாம் இன்ஸ்டாகிராமில் தம்மாத்துண்டு உடையுடன் போட்டோக்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு பலரது கவனத்தை திருப்பி வருகின்றனர். கவர்ச்சி நடிகைகள் போட்டா போட்டி போட வேண்டுமே என்பதற்காக பிகினி உடைகளிலும் டாப்லெஸ் போஸ்ட்டுகளையும் போட ஆரம்பித்துள்ளனர்.

காமசூத்ரா நடிகை
2010ல் வெளியான வீர் இந்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆபா பால். காமசூத்ரா 3டி படத்தில் நிர்வாணமாக நடித்து அதிர வைத்த ஆபா பால் அடுத்ததாக 2017ல் டேஸ்ட் எனும் தமி படத்தில் படு கவர்ச்சியாக நடித்துள்ளார். சினிமாக்களில் கிளாமராக நடித்து வந்த ஆபா பால் வெப்சீரிஸ்களில் எல்லை மீறிய நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

மஸ்திரம்
2019ல் வெளியான கண்டி பாத் வெப்சீரிஸ் மூலம் பிரபலமான ஆபா பால், அடுத்து XXX வெப்சீரிஸில் நடித்து பரபரப்பை கிளப்பினார். லோலிட்டா, நாம்கீன், மஸ்திரம் உள்ளிட்ட வெப்சீரிஸ்களில் நடித்து ஏகப்பட்ட இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறி உள்ளார். 35 வயதை கடந்த ஆபா பால் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வியூஸ்களை அள்ளி வருகிறார்.

உள்ளாடையும் உச்சுக்கொட்ட
மேலாடை அணியாமல் வெறும் உள்ளாடையுடன் ஏகப்பட்ட போஸ் கொடுத்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ஹாட்னஸை கூட்டி வருகிறார். பிங்க் நிற பிகினி உடையில் அதீத கவர்ச்சியை அதிரடியாக காட்டி பாலிவுட் ரசிகர்களை பித்து பிடிக்க வைத்து வருகிறார் ஆபா பால்.

டாப்லெஸ்ஸாக பேப்பர் படித்து
இந்நிலையில், தற்போது மேலாடை அணியாமல் டாப்லெஸ் போஸில் ஒட்டுமொத்த பின்னழகையும் காட்டியபடி தனது கையில் மேகஸின் பேப்பரை வைத்திருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஸ்டன் ஆக்கி உள்ளார் மஸ்திரம் நடிகை ஆபா பால்.

அப்படியே திரும்பி
வெறும் முதுகு பக்கத்தை மட்டும் காட்டி வீடியோ வெளியிடாமல் அப்படியே முன் பக்கமாகவும் திரும்பும் வீடியோவை போட்டு இளைஞர்களை இம்சை பண்ணி வருகிறார் நடிகை ஆபா பால். அந்த பேப்பரை கொஞ்சம் இறக்கி இரக்கம் காட்டுங்கள் என ரசிகர்கள் கெஞ்சி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











