நீச்சல் குளத்தில் சும்மா கும்முன்னு இருக்கும் மஸ்த்ராம் நடிகை.. வேற லெவலில் வைரலாகும் போட்டோ!

மும்பை: எம்.எக்ஸ் பிளேயரில் இளைஞர்களின் ஃபேவரைட்டாக கலக்கிக் கொண்டு இருக்கும் 'மஸ்த்ராம்' வெப்சீரிஸின் நடிகை ராணி சாட்டர்ஜியின் நீச்சல் குள புகைப்படம் வைரலாகி வருகிறது.

போஜ்புரி நடிகையான ராணி சாட்டர்ஜி 2003ம் ஆண்டு வெளியான சசுரா படா பைசாவாலா படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.

தாராளமாக கவர்ச்சி காட்டி நடிக்கும் இந்த போஜ்புரி நடிகைக்கு இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

18 பிளஸ் வெப்சீரிஸ்

18 பிளஸ் வெப்சீரிஸ்

எம்.எக்ஸ் பிளேயரில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்த லாக்டவுனில் கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு 18 பிளஸ் வெப்சீரிஸ் மஸ்த்ராம். 2014ம் ஆண்டு அகிலேஷ் ஜெய்ஸ்வால் இயக்கத்தில் ராகுல் பக்கா, தாரா அலிஷா பெர்ரி நடிப்பில் வெளியான மஸ்த்ராம் எனும் படத்தை அதே பெயரில் தற்போது வெப்சீரிஸாக மாற்றியுள்ளனர். அதன் இரண்டாம் பாகத்துக்கு ரசிகர்கள் வெயிட்டிங். மேலும், ஸ்ரீமான் ஸ்ரீமதி உள்ளிட்ட பல ஆபாச வெப்சீரிஸ்களிலும் இவர் நடித்து வருகிறார்.

ஆபாச காட்சிகள்

ஆபாச காட்சிகள்

கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட போஜ்புரி படங்களில் நடித்துள்ள ராணி முகர்ஜி, மஸ்த்ராம் வெப்சீரிஸில் படு கவர்ச்சி காட்டி பருப்பு விற்கும் பெண்ணாக நடித்திருப்பார். பிரபல எழுத்தாளராக வர வேண்டும் என நினைத்து பிட்டு பட எழுத்தாளராக மாறும் ராஜராமின் கதையே மஸ்த்ராம். முதல் எபிசோடில் இருந்து கடைசி எபிசோடு வரை ஏகப்பட்ட நடிகைகள் மாறினாலும் ராணி முகர்ஜிக்கு ஏகப்பட்ட காட்சிகள் இந்த வெப்சீரிஸில் உள்ளன.

கவர்ச்சி வொர்க்கவுட்

கவர்ச்சி வொர்க்கவுட்

இன்ஸ்டாகிராமில் தனது கலக்கலான கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வரும் ராணி சாட்டர்ஜி, வீட்டிலேயே வொர்க்கவுட் செய்யும் கவர்ச்சியான வொர்க்கவுட் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறார்.

ஹாட் செல்பி

ஹாட் செல்பி

செல்பி போட்டோக்களை எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், அடிக்கடி தனது கவர்ச்சியை காட்டியபடி டாப் ஆங்கிளில் செம ஹாட்டாக எடுக்கும் செல்பி போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

சும்மா கும்முன்னு

சும்மா கும்முன்னு

நல்லா புசுபுசுன்னு இருக்கும் ராணி சாட்டர்ஜி சும்மா கும்முன்னு போஸ் கொடுத்து இளைஞர்களை தன் பக்கம் கவர்ந்திழுப்பதில் கில்லாடி. கடற்கரை போட்டோஷூட், படுக்கையறை போட்டோஷூட் என ஏகப்பட்ட போட்டோஷூட்களை நடத்தி இளைஞர்களை பாடாய் படுத்தி வருகிறார்.

நீச்சல் உடையில்

நீச்சல் உடையில்

இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் படு கவர்ச்சியான நீச்சல் உடையை அணிந்து கொண்டு அமர்ந்திருக்கும் த்ரோபேக் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். ராணி சாட்டர்ஜியின் இந்த ஹாட் போட்டோவிற்கு லைக்குகள் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

ரொம்ப மிஸ் பண்றேன்

ரொம்ப மிஸ் பண்றேன்

இந்த சம்மரில் இப்படி ஜாலியாக நீச்சல் குளத்தில் காலத்தை செலவழிக்க வேண்டும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக போடப்பட்டுள்ள லாக்டவுன் காரணமாக சம்மர் ஹாலிடேவையும் நீச்சல் குளத்தையும் ரொம்பவே மிஸ் பண்றேன் என மிகவும் ஏங்கிப் போய் இந்த பதிவை போட்டுள்ளார் நம்ம மஸ்த்ராம் நடிகை.

ரொம்ப மிஸ் பண்றேன்

ரொம்ப மிஸ் பண்றேன்

இந்த சம்மரில் இப்படி ஜாலியாக நீச்சல் குளத்தில் காலத்தை செலவழிக்க வேண்டும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக போடப்பட்டுள்ள லாக்டவுன் காரணமாக சம்மர் ஹாலிடேவையும் நீச்சல் குளத்தையும் ரொம்பவே மிஸ் பண்றேன் என மிகவும் ஏங்கிப் போய் இந்த பதிவை போட்டுள்ளார் நம்ம மஸ்த்ராம் நடிகை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X