முன்னழகும்.. தொடையழகும்.. எப்பா.. என்ன ஒரு கவர்ச்சி.. வைரலாகும் ’மஸ்த்ராம்’ நடிகையின் ஹாட் போட்டோ!
மும்பை: 'மஸ்த்ராம்' வெப்சீரிஸ் நடிகை ராணி சாட்டர்ஜி தனது இன்ஸ்டாகிராமில் படுகவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
Recommended Video
எம்.எக்ஸ் பிளேயரில் 18+ வெப்சீரிஸான மஸ்த்ராம் இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
சந்தானத்தின் 'ஏ1' படத்தில் நடித்த தாரா ஆலிசா இந்த வெப்சீரிஸில் நாயகியாக நடித்துள்ளார்.

போஜ்பூர் நடிகை
'மஸ்த்ராம்' வெப்சீரிஸில் பருப்பு விற்கும் பெண்ணாக உச்சக்கட்ட கவர்ச்சியை காட்டி நடித்துள்ள ராணி சாட்டர்ஜி, போஜ்பூரை சேர்ந்தவர். 30க்கும் மேற்பட்ட போஜ்பூரி திரைப்படங்களில் நடித்து பிரபலமான இவர், தற்போது வெப்சீரிஸ்களில் கலக்கி வருகிறார். இன்ஸ்டாகிராமில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இவரை பின் தொடர்கின்றனர்.

அந்த மாதிரியான காட்சிகள்
ஆபாச வெப்சீரிஸான மஸ்த்ராமில் ஏகப்பட்ட ஆபாச காட்சிகளும், உடலுறவுக் காட்சிகளும், நிர்வாண காட்சிகளும் எல்லை மீறிக் கிடக்கின்றன. எழுத்தாளர் ராஜாராம் எப்படி செக்ஸ் கதைகள் எழுதும் மஸ்த்ராம் ஆக மாறுகிறார் என்பது தான் அந்த வெப்சீரிஸின் கதை. இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங்.

வொர்க்கவுட்
கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான காத்ரோன் கி கில்லாடி எனும் சாகச நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கினார் நடிகை ராணி சாட்டர்ஜி. தனது குண்டான உடல் எடையை குறைக்க தொடர்ந்து வொர்க்கவுட் செய்ய ஆரம்பித்த அவர், தற்போது வொர்க்கவுட் ஃப்ரீக் ஆகி விட்டார்.

முன்னழகும், தொடையழகும்
இந்நிலையில், தற்போது தனது முன்னழகும், தொடையழகும் தெரியும் படி உச்சகட்ட கவர்ச்சியில் போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு ராணி சாட்டர்ஜி தனது இன்ஸ்டா பக்கத்தில் படு கிளாமராக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட நிலையில், அவரது ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.

அழகா இருக்கீங்க
லைக்குகள் குவிந்து வரும் நிலையில், இந்த மஸ்த்ராம் நடிகைக்கு கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன. இந்த டிரெஸ்ல நல்லா அழகா இருக்கீங்க, மஸ்த்ராம் அடுத்த பாகத்துக்கு பக்காவா தயார் ஆகிட்டீங்க போல, அடுத்த பார்ட்ல இன்னும் நிறைய தாராளமா நடிங்க என ஏகத்துக்கும் கமெண்ட்ஸ் போட்டு தள்ளுகின்றனர்.


Click it and Unblock the Notifications











