For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    18+: ஓடும் ரயிலில் டிடிஆருடன் ஓஹோ... மீண்டும் வேகமெடுத்த மஸ்த்ராம்.. தீயாய் பரவும் ஹாட் காட்சி!

    |

    சென்னை: மஸ்த்ராம் வெப் சீரிஸின் க்ளைமேக்ஸ் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    கொரோனா.. இறைவன் ரிலீஸ் செய்த படம்.. வைரலாகும் வடிவேலுவின் வீடியோ!

    இந்தியில் வெளியான மஸ்த்ராம் வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமனாது. ஆபாச கதை எழுதும் ஒரு இளைஞரின் வாழ்க்கையை மையப்படுத்தி மஸ்த்ராம் வெப் சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

    வெப் சீரிஸ்கள் என்றாலே நிச்சயம் ஆபாசம் கலந்திருக்கும். இதில் இந்த வெப் சீரிஸ் ஆபாச கதைகளை மையப்படுத்தியது என்றால் எப்படிப்பட்ட வரவேற்பை பெற்றிருக்கும் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை.

    18+: அவ்வளவு அவசரம்.. ஆபீஸ் ரூம் டேபிளிலேயே.. எல்லை மீறும் ஜோடி.. சூடாக்கும் வெப் சீரிஸ்!18+: அவ்வளவு அவசரம்.. ஆபீஸ் ரூம் டேபிளிலேயே.. எல்லை மீறும் ஜோடி.. சூடாக்கும் வெப் சீரிஸ்!

    தாரா அலிஷா

    தாரா அலிஷா

    அன்ஷுமான் ஜாதான் இந்தப் சீரிஸின் ஹீரோ. ராஜாராம் என்ற கேரக்டரில் லீடிங் ரோலில் நடித்துள்ளார். அக்யூஸ்ட் நம்பர் ஒன் படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்த தாரா அலிஷா பெரிதான் இந்த வெப் சீரிஸில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    ஆபாச கதைகள்

    ஆபாச கதைகள்

    அவர் மட்டுமின்றி போஜ்புரி நடிகையான ராணி சட்டர்ஜி பாலிவுட் மாடலான ஆபா பால் உள்ளிட்ட பலர் இந்த வெப் சீரிஸின் ஒவ்வொரு எபிசோடிலும் நடித்துள்ளனர். மஸ்த்ராம் வெப்சீரிஸில் வரும் ராஜாராம் தனது வருமானத்திற்காக மஸ்த்ராம் என்ற பெயரில் ஆபாச கதைகளை எழுதுகிறார்.

    மஸ்த்ராமின் கதைகள்

    மஸ்த்ராமின் கதைகள்

    அந்த கதைகளை மைய்யப்பபடுத்திதான் ஒவ்வொரு எபிசோடும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வெப்சீரிஸ் மொத்தம் 10 எபிசோடுகளை கொண்டுள்ளது. இதன் ஒவ்வொரு எபிசோடும், மஸ்த்ராமின் கதைகளை மையப்படுத்தியே உள்ளது.

    அடல்ட் காட்சிகள்

    அடல்ட் காட்சிகள்

    ஒவ்வொரு எபிசோடிலும் ஒரு படுக்கையறை காட்சி கட்டாயம் இடம் பெற்றுள்ளது. அதன்படி, ஆன்ட்டியின் ஆசைகளை நிறைவேற்றும் இளைஞர், பேருந்தில் பருப்பு விற்கும் பெண்ணுடன் ஜாலி, மளிகைக்கடைக்குள் உல்லாசம், நடிகையுடன் தயாரிப்பாளர் கசமுசா என விதவிதமாக அடல்ட் காட்சிகளை காட்டி இளசுகளை கட்டிப் போட்டனர்.

    ரயிலில் உல்லாசம்

    ரயிலில் உல்லாசம்

    இந்நிலையில் மஸ்த்ராம் வெப் சீரிஸின் பலான காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, ரயிலில் பெண் டிடிஆருடன் மஸ்த்ராம் உல்லாசம் அனுபவிப்பதாக உள்ளது அந்த ஜோடி. ரயிலில் டிடிஆரை சந்திக்க அவரது கேபினுக்கு செல்கிறார் மஸ்த்ராம்.

    பார்வையிலேயே கெமிஸ்ட்ரி

    பார்வையிலேயே கெமிஸ்ட்ரி

    அப்போது அவர்களின் பார்வையிலேயே கெமிஸ்ட்ரி வொர்க்அவுட் ஆகி ரயில் என்றும் பார்க்காமல் ஆடைகளை களைத்து இளமையை கொண்டாடுகின்றனர். இப்படியாக உள்ளது அந்தக் காட்சி. ஆனால் இவை அனைத்துமே மஸ்த்ராம் என்ற பெயரில் ஆபாச கதை எழுதும் ராஜாராமின் கற்பனை. இந்தக் காட்சிதான் தற்போது வைரலாகி வருகிறது.

    English summary
    One more hot scene of Mastram goes viral on social media. Mastram enjoys with TTR in Train.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X