twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    18+: ஃபிளைட்டுக்குள்ளேயே பயணியுடன் ஏர்ஹோஸ்டஸ் உல்லாசம்.. தீயாய் பரவும் மஸ்த்ராமின் பலான காட்சி!

    |

    சென்னை: மஸ்த்ராம் படத்தின் பலான காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

    Recommended Video

    காருக்குள் மதுபான பாட்டில்கள்..சிக்கிய நடிகையின் டிரைவர்

    மக்களின் ஆர்வம் எல்லாம் வெப் சீரிஸ் பக்கம் திரும்பியுள்ள நிலையில் வெப் சீரிஸ்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    குறைந்த செலவில் அதிக லாபம் என்பதால் தயாரிப்பாளர்களும் வெப் சீரிஸ் பக்கம் கவனம் செலுத்தி வருகின்றனர். படங்களுக்கு போட்டியாக வெப் சீரிஸ்கள் வெளியாகி வருகின்றனர்.

    'எக்கோவ், நீங்க புலிக்குட்டியா, பூனைக்குட்டியா?' பிக்பாஸ் நடிகையிடம் செல்லமாகக் கேட்கும் ஃபேன்ஸ்!'எக்கோவ், நீங்க புலிக்குட்டியா, பூனைக்குட்டியா?' பிக்பாஸ் நடிகையிடம் செல்லமாகக் கேட்கும் ஃபேன்ஸ்!

    மஸ்த்ராம் வெப் சீரிஸ்கள்

    மஸ்த்ராம் வெப் சீரிஸ்கள்

    இந்நிலையில் சமீபத்தில் வெளியான வெப் சீரிஸ்களில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டது மஸ்த்ராம் வெப்சீரிஸ்தான். அன்ஷுமான் ஜாதான் இந்தப் சீரிஸில் லீடிங் ரோலில் நடித்துள்ளார். அக்யூஸ்ட் நம்பர் ஒன் என்ற படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்த தாரா அலிஷா பெரிதான் இந்த வெப் சீரிஸில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    ஆபாச கதைகள்

    ஆபாச கதைகள்

    இந்தப் படத்தின் மையக்கதை 1980களில் மிகவும் பிரபலமாக இருந்த மஸ்த்ராமை பற்றியததுதான். இலக்கியவாதியான ராஜாராம் என்ற ஒரு இளைஞர் தனது வருமானத்திற்காக ஆபாச கதைகளை எழுதுவதுதான் இந்த சீரிஸின் மைய கருத்து. இந்த எபிசோட் மொத்தம் 10 எபிசோடுகளை கொண்டுள்ளது.

    மஸ்த்ராம் என்ற பெயரில்

    மஸ்த்ராம் என்ற பெயரில்

    இப்படியாக ஆபாச கதைகளை எழுதும் ராஜராம், தான் இதுபோன்ற கதைகளை எழுதுவது வெளியில் தெரிந்தால் மானம் மரியாதை எல்லாம் போய்விடும் என்று எண்ணி மஸ்த்ராம் என்ற பெயரில் ஆபாச கதையை எழுதுகிறார். அந்த கதைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

    ஒவ்வொரு எபிசோடும்..

    ஒவ்வொரு எபிசோடும்..

    அவரது கதைகளை கேட்டு பதிப்பகம் ஒன்று அவரது கதைகளை புத்தமாக வெளியிடுகிறது. அந்த புத்தகங்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக விற்பனை ஆகிறது. பலரும் போட்டி போட்டுக் கொண்டு புத்தகங்களை வாங்கி படித்து மகிழ்கின்றனர். ஒவ்வொரு எபிசோடுமே மஸ்த்ராமின் ஒரு ஆபாச கதையை காட்சிப் படுத்தியுள்ளது.

    விமானத்தில் சுய இன்பம்

    விமானத்தில் சுய இன்பம்

    அப்படி ஒரு இளைஞர் விமானத்தில் செல்லும் போது மஸ்த்ராமின் கதைகளை படித்து செம மூடுக்கு செல்கிறார். விமானத்திற்குள்ளேயே சுய இன்பம் பெறுகிறார் அந்த இளைஞர். இதனை பார்க்கும் ஏர்ஹோஸ்டஸ் ஒருவர் அவரிடமிருந்து அந்த புத்தகத்தை பிடுங்கி சென்று தனியாக படிக்கிறார்.

    உல்லாசம்..

    உல்லாசம்..

    அப்போது அவருக்கும் மூடாக, அந்த நேரத்தில் உள்ளே வருகிறார் இளைஞர். அவ்வளவுதான், அதன் பிறகு இருவரும் பிளைட்டுக்குள்ளேயே உல்லாசமாக இருக்கின்றனர். ஆடை களைப்பு, லிப்லாக், உறவு என களைக்கட்டுகிறது விமான பயணம். விமானத்திற்குள் நடக்கும் கடைசி உச்சக்கட்ட காட்சிகள் திடீரென வைரலாகி வருகிறது.

    டபுள் மீனிங் டயலாக்

    டபுள் மீனிங் டயலாக்

    மஸ்த்ராமின் ஒவ்வொரு எபிசோடிலும் டபுள் மீனிங் வசனங்கள் ஏராளமாக இடம் பெற்றுள்ளது. அரைகுறை ஆடையில் ஆன்ட்டிகள் செய்யும் அலப்பறைகளும் பகீர் கிளப்பும் வகையில் உள்ளது. இந்த மஸ்த்ராம் வெப் சீரிஸ்கள்தான் தற்போது இளசுகளின் லிஸ்ட்டில் டாப்பில் உள்ளது.

    English summary
    Mastram web series hot scene goes virak on social media. Mastram web series has 10 episodes.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X