»   »  நடிகை சங்கவியின் திருமணத்திற்கு யார், யார் எல்லாம் வந்தாங்க தெரியுமா?

நடிகை சங்கவியின் திருமணத்திற்கு யார், யார் எல்லாம் வந்தாங்க தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நடிகை சங்கவியின் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில் நெருங்கிய தோழி மீனா தனது குடும்பத்தாருடன் கலந்து கொண்டார்.

தல அஜீத் நடித்த அமராவதி படம் மூலம் ஹீரோயின் ஆனவர் சங்கவி. மைசூரை சேர்ந்த அவர் இளையதளபதியுடன் சில படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். அவர் தமிழ்

தவிர தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

ஹீரோயினாக ஒரு ரவுண்டு வந்தவர் பின்னர் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்கத் துவங்கினார்.

திருமணம்

திருமணம்

சங்கவிக்கும், தொழில் அதிபரான வெங்கடேஷுக்கும் பெங்களூரில் உள்ள தாஜ் ஹோட்டலில் புதன்கிழமை திருமணம் நடைபெற்றது.

நண்பர்கள், குடும்பத்தார்

நண்பர்கள், குடும்பத்தார்

திருமணத்தை அடுத்து வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரண்டு நிகழ்ச்சிகளிலும் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தார் மட்டுமே கலந்து கொண்டனர்.

மீனா

மீனா

சங்கவியின் நெருங்கிய தோழியான மீனா தனது குடும்பத்தாருடன் வந்து தோழியை வாழ்த்தினார்.

சங்கவி

சங்கவி

சங்கவியின் தந்தை ரமேஷ் மைசூர் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர். மேலும் இ.என்.டி. துறை தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bestie Meena attended actress Sanghavi's wedding and reception held in Bangalore.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil