அப்படி இருந்த மீரா ஜாஸ்மினா இப்படி ஆகிட்டார்: வியக்கும் ரசிகர்கள்

By Siva

Recommended Video

இமைக்கா நொடிகள் படம் ஒளிபரப்புக்காக நயன்தாராவை வைத்து Promo வெளியிட்ட கலர்ஸ் தமிழ்டிவி

சென்னை: நடிகை மீரா ஜாஸ்மினின் புதிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகை மீரா ஜாஸ்மின் அனில் ஜான் டைட்டஸ் என்னும் என்ஜினியரை கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவர் கணவருடன் துபாயில் வசித்து வருகிறார்.

Meera Jasmine looks slim and beautiful

படங்களில் கவனம் செலுத்தாமல் உள்ள மீரா ஜாஸ்மின் கடந்த ஆண்டு நகைக்கடை ஒன்றுக்கு சென்றபோது எடுத்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்தது. காரணம் மீரா ஜாஸ்மின் குண்டாக இருந்தார்.

இந்நிலையில் இயக்குநர் அருண் கோபி துபாய்க்கு சென்ற இடத்தில் மீரா ஜாஸ்மினுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மீரா ஒல்லியாக உள்ளார்.

மீரா ஜாஸ்மினின் புகைப்படத்தை பார்த்தவர்கள் அவர் மீண்டும் நடிக்க திட்டமிட்டுள்ளார் போன்று. அதனால் தான் இவ்வளவு சீக்கிரம் உடல் எடையை வெகுவாக குறைத்துவிட்டார் என்கிறார்கள்.

தயவு செய்து மீண்டும் நடிக்க வாங்க மீரா ஜாஸ்மின் என்று ரசிகர்கள் பலர் அன்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X