திரும்பவுமா.. இதையே எத்தனை முறை காட்டுவீங்க.. நடிகையின் அரை நிர்வாண போட்டோவால் கடுப்பான நெட்டிசன்ஸ்!

Recommended Video

Shocking! Meera Mithun Into Politics | Seeman | Meera Mithun

சென்னை நடிகை மீரா மிதுன் தனது டிவிட்டர் பக்கத்தில் ரீடிவிட் செய்துள்ள போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர்.

சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிகர் கலையரசனுக்கு மனைவியாக சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தவர் மீரா மிதுன். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் பிரபலமாகலாம், பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்தார். இதனால் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 2 நாட்கள் தாமதமாக பங்கேற்றார்.

சேரன் மீது புகார்

சேரன் மீது புகார்

பங்கேற்ற நாள் முதலே சக போட்டியாளர்களிடம் வாக்குவாதம் பாத்திரம் கழுவுவதில் பிரச்சனை என்றிருந்தார் மீரா மிதுன். இதனால் தொடக்கத்திலேயே சக ஹவுஸ்மேட்டுகளின் கோபத்திற்கு ஆளானார். நாள்தோறும் சிறுசிறு பிரச்சனைகளை செய்து வந்த மீரா மிதுன், இறுதியாக சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறினார்.

மீரா மிதுன் வீடியோ

மீரா மிதுன் வீடியோ

இதனால் ஹவுஸ்மேட்ஸ்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் மீரா மிதுன் கூறிய குற்றச்சாட்டு பொய் என குறும்படம் மூலம் நிரூபித்தார் நிகழ்ச்சி தொகுப்பாளரான மீரா மிதுன். இதன் எதிரொலியாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த வேகத்தில் பல படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறேன், கதைகளையும் கேட்டு வருகிறேன் என வீடியோ வெளியிட்டார்.

அரை நிர்வாண போட்டோ

ஆனால் ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் இருந்து அடுத்தடுத்து நீக்கப்பட்டார் மீரா மிதுன். இதனை தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிடுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். அரைகுறை ஆடையிலும், அரை நிர்வாணமாகவும் போட்டோக்களை வெளியிட்டு அதிர்ச்சி அடைய செய்தார்.

போட்டோக்கள் ரீ டிவிட்

இந்நிலையில் மீரா மிதுன் மேகஸின் ஒன்றின் அட்டைப் படத்திற்கு நிக்கர் மட்டும் அணிந்து, மேலே உள்ளாடை கூட அணியாமல் ஓவர் கோட்டுடன் போஸ் கொடுத்திருந்தார். கடந்த 2018ஆம் ஆண்டு நடத்திய அந்த போட்டோ ஷுட்டை கடந்த ஆண்டு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்நிலையில் அதே போட்டோக்களை மீண்டும் தனது டிவிட்டர் பக்கத்தில் ரீடிவிட் செய்திருக்கிறார்.

நெட்டிசன்கள் ஏக்கம்

இதனை பார்த்த நெட்டிசன்கள் இன்னும் எத்தனை முறை இதே போட்டோக்களை ஷேர் செய்வீர்கள் என கேட்டு தலையில் அடித்து கொள்கின்றனர். அதே நேரத்தில் சிலர், இதே போன்று புதிய போட்டோக்களை வெளியிடுங்கள் என ஏக்கத்துடன் கோரிக்கை விடுத்துள்ளனர். மீரா மிதுனின் இந்த போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X