மாராப்பு விலகி விழுந்தது கூட தெரியாமல் யோகா செய்த மீரா மிதுன்.. வைரலாகும் போட்டோஸ்!
Recommended Video
சென்னை: நடிகை மீரா மிதுன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கும் போட்டோ தீயாய் பரவி வருகிறது.
நடிகை மீரா மிதுன் எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், போட்டியாளர்களுடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.
இதன் உச்சக்கட்டமாக சக போட்டியாளரான இயக்குநர் சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக ஒரு குற்றச்சாட்டை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அந்த குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்கப்பட்டதால், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

ஆடியோக்கள்
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகும் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் மீரா மிதுன். தொடர்ச்சியாக அவரது ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

கண்கள் கூசும் கவர்ச்சி
இதனைத்தொடர்ந்து ஒப்பந்தமான படங்களில் இருந்தும் அடுத்தடுத்து நீக்கப்பட்டார் மீரா மிதுன். இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் நடிக்கப்போவதாக கூறிய மீரா மிதுன், கண்கள் கூசும் அளவுக்கு கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

பிங்க் நிற சேலை
ஒவ்வொரு முறையும் அவர் வெளியிடும் கவர்ச்சி போட்டோக்கள் வைரலாவதும் நெட்டிசன்கள் கருத்துக் கூறுவதும் கலாய்ப்பதும் வாடிக்கையாக உள்ளது. அண்மையில் பிங்க் நிற சேலையில் ஸ்லிவ்லஸ் ஜாக்கெட்டில் முன்னழகை காட்டி கிறங்கடித்தார்.
மாராப்பு விலகி
இந்நிலையில் இன்று மீண்டும் சேலையில் கவர்ச்சி போட்டோவை வெளியிட்டிருக்கிறார். அதில் கண்களை மூடி யோகா செய்கிறார் மீரா மிதுன். மாராப்பு விலகி, ஜாக்கெட்டின் முன்பக்கம் முழுவதும் தெரியும்படி போஸ் கொடுத்தருக்கிறார் மீரா மிதுன்.

சக்திவாய்ந்த பெண்
மேலும் ஒரு சக்திவாய்ந்த பெண்ணுடன் இருக்க மிகவும் சக்திவாய்ந்த ஆண் தேவை என்றும் பதிவிட்டிருக்கிறார் மீரா மிதுன். மீரா மிதுனின் இந்த போட்டோ வைரலாகி வருகிறது.
காத்திருக்கிறோம்
மீராவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், அழகான பிகர்மா செல்லம் நீ.. உங்களை ஸ்கிரினில் பார்க்க காத்திருக்கிறோம் என டிவிட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











