மீண்டும் ரகளை செய்யும் மீரா மிதுன்.. உள்ளாடை அணியாமல் 'அந்தமாதிரி' போஸ் கொடுத்து குசும்பு!

Recommended Video

அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்ட மீரா மிதுன்

சென்னை: மீரா மிதுன் தனது சமூக வலைதள பக்கத்தில் கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்ய தொடங்கியுள்ளார்.

நடிகை மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு தொடர்ந்து கவர்ச்சிகரமாக போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அவரது போட்டோக்களுக்கும் வீடியோக்களுக்கும் எதிர்ப்பும் ஆதரவும் ஒன்றாகவே இருந்து வருகிறது.

அண்மையில் மீரா மிதுன் வெறும் பேண்டீஸ் மட்டும் அணிந்துகொண்டு, மேலே உள்ளாடை கூட அணியாமல் வலை வலையாக இருந்த ட்ரான்ஸ்பரன்ட் ஆடையை அணிந்திருந்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை காரித்துப்பாத குறையாக திட்டித்தீர்த்தனர்.

எல்லை மீறும் கவர்ச்சி

எல்லை மீறும் கவர்ச்சி

மீரா மிதுனின் அந்த போட்டோ வைரலானது. தமிழ் சினிமா வேண்டாம் என பாலிவுட்டில் நடிக்கப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்ற பிறகுதான் மீரா மிதுனின் கவர்ச்சி எல்லை மீறி செல்கிறது.

என்ன மாதிரி படம்?

என்ன மாதிரி படம்?

மீரா மிதுன் மும்பையில் இருந்து கொண்டு வெளியிட்ட போட்டோக்களும் வீடியோக்களும் வேற லெவலில் இருந்தன. அதனை பார்த்த நெட்டிசன்கள், நீங்கள் மும்பையில் என்ன மாதிரியான படங்களில் நடிக்கிறீர்கள்? என இரட்டை அர்த்தத்தில் கேள்வி கேட்டனர்.

குத்துவிளக்காய்

குத்துவிளக்காய்

இந்நிலையில் அண்மையில் மீண்டும் தமிழகம் வந்த மீரா மிதுன், சரவணன் தனது அப்பாவுக்கு சிலை வைத்து, கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்திய விழாவில் பங்கேற்றார். அப்போது தழைய தழைய சேலை, தலை நிறைய பூ, பொட்டு என படு அசத்தலாக பார்ப்பவர் கண்ணே பட்டுவிடுவது போல் குடும்ப குத்துவிளக்காய் இருந்தார்.

டீசன்ட் டிரெஸ்

டீசன்ட் டிரெஸ்

அதுவரை மீரா மிதுனை திட்டி வந்த நெட்டிசன்கள் மீராவின் அந்த போட்டோவை பார்த்ததும் பாஸிட்டிவான கமென்ட்டுகளை பதிவிட்டனர். இதனால் தொடர்ந்து டீசன்ட்டான உடைகளில் போஸ் கொடுத்து போட்டோ பதிவிட்டார் மீரா மிதுன்.

மீண்டும் கிளாமர்

மீண்டும் கிளாமர்

இந்நிலையில் தற்போது பழையபடி கிளாமருக்கு மாறிவிட்டார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் போட்டோவில் வெள்ளை நிற நீண்ட கவுன் அணிந்திருக்கிறார்.

ஆரம்பிச்சுட்டீங்களா

ஆரம்பிச்சுட்டீங்களா

அதில் மேலேயும் கீழேயும் அப்படி ஒரு டீப் ஓபன். உள்ளாடை அணியாமல் முக்கால்வாசி மார்பு தெரியும்படியும் முழு தொடை தெரியும்படியும் விதவிதமாக போஸ் கொடுத்திருக்கிறார்.

வெடிகுண்ட போன்றவள்

வெடிகுண்ட போன்றவள்

மேலும் அந்த போட்டோவிற்கு, அவள் பூவை போல் உடைபவள் வெடிகுண்டை போல வெடிப்பவள் என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். மீரா மிதுன் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் என்ன மீரா திரும்பவும் ஆரம்பிச்சுட்டீங்களா என விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X