அசிங்கமா இருப்பா.. நடிகையை கேவலமாக பேசிய மீரா மிதுன்! வெளியான ஆடியோவால் மீண்டும் சர்ச்சை!

Recommended Video

Meera Mithun audio has been released again | நடிகையை கேவலமாக பேசிய மீரா மிதுன்!

சென்னை: நடிகைகள் மேக்னா ராஜ் மற்றும் மேகா ஆகாஷை மீரா மிதுன் கேவலமாக பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா மிதுன் சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார். இதனை தொடர்ந்து பெரியளவில் பிரபலமானார் மீரா மிதுன்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த கையோடு சேரன் குறித்து தவறாக எழுத வேண்டும், அவரின் பெயரை டேமெஜ் செய்ய வேண்டும் என பேசினார் இந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

கொலை வழக்கு

கொலை வழக்கு

இதைத்தொடர்ந்து தொழிலதிபர் ஜோ மைக்கெல்லை ஆளை வைத்து தூக்க வேண்டும் என தனது நண்பருடன் போனில் பேசினார். இந்த ஆடியோவும் வெளியாகி மீரா மிதுன் மீது கொலை வழக்கு பதிவு செய்யும் அளவுக்கு சென்றது.

முகென் குறித்து ஆடியோ

முகென் குறித்து ஆடியோ

அதுமட்டுமின்றி பிக்பாஸ் டைட்டில் வின்னரான முகெனும் தானும் ஒன்றாக இருக்கும் வீடியோக்களை வைரலாக்குமாறு கூறினார். இந்த ஆடியோவும் வைரலானது. இந்நிலையில் மீரா மிதுனின் மேலும் ஒரு ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நழுவிய வாய்ப்பு

நழுவிய வாய்ப்பு

அதாவது மீரா மிதுன் தனது காதலருடன் பேசுவது போல் உள்ள அந்த ஆடியோ. அதில் மலையாள திரைத்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கும் வாய்ப்பு மீராவுக்கு கிடைக்க இருந்ததாகவும் ஆனால் கடைசியாக அந்த வாய்ப்பு நடிகை மேக்னா ராஜுக்கு சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

அசிங்கமா இருப்பாள்

அசிங்கமா இருப்பாள்

மேலும் மேக்னா ராஜுவை, அவள் ஜீரோ, அவள் ஒன்றுமே இல்லை. அவள் பார்க்கவே ரொம்ப அசிங்கமா இருப்பாள், அவளுக்கு போய் அந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறார்கள் என திரும்ப திரும்ப மேக்னா ராஜுவை கேவலமாக திட்டியுள்ளார்.

அந்தரங்க விஷயங்கள்

அந்தரங்க விஷயங்கள்

தனது நண்பர்கள் படம் ஒன்றிற்கு நடிகை மேகா ஆகாஷின் பெயரை கூறியதாக கூறி அதெல்லாம் ஒரு மூஞ்சா என மேகா ஆகாஷையும் சரமாரியாக தாக்கி பேசியிருக்கிறார் மீரா மிதுன். அதோடு தான் பேசும் ஆண் நண்பரிடம் அந்தரங்க விஷயங்கள் குறித்தும் பேசியிருக்கிறார்.

தனியாக அழைத்தார்

தனியாக அழைத்தார்

எப்படியாவது பட வாய்ப்பு கிடைக்க வேண்டும் அதற்கு உங்கள் சாரிடம் என்னை ரெஃபர் செய்யுங்கள் என்று கூறும் மீரா மிதுன், தனக்கு தெலுங்கில் ரவி தேஜாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும், எஸ் ஜே சூர்யா தன்னை தனியாக சந்திக்க அழைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆடியோவும் சர்ச்சை

ஆடியோவும் சர்ச்சை

மீரா மிதுனின் இந்த ஆடியோ வைரலாகி வருகிறது. கவர்ச்சி போட்டோக்கள் மற்றும் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வரும் மீரா மிதுன் தொடர்ந்து ஆடியோ சர்ச்சையிலும் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X