என்ன ஒரு செக்ஸி ஆட்டம்.. வருண் தவானுக்கு ரூட்டு போடுறீங்களா மீரா.. லிப் ஸ்மைலி எல்லாம் வேற லெவல்!

Recommended Video

கண்ட இடங்களில் கை வைத்த இளைஞர்.. தொப்புள் தெரிய மீரா மிதுனின் செக்ஸி ஆட்டம்.. தீயாய் பரவும் வீடியோ!

சென்னை: ஸ்ட்ரீட் டான்ஸர் படத்தில் இடம்பெற்றுள்ள கர்மி (Garmi) பாடலுக்கு பிக்பாஸ் புகழ் மீரா மிதுன் செம்ம செக்ஸியாக நடனமாடியுள்ளார்.

மாடலிங் துறையில் கலக்கி வந்த மீரா மிதுன், பல சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார்.

அந்த சர்ச்சைகளே அவரை பிக்பாஸ் வீட்டிற்கு அழைத்துச் சென்றது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

புது யூடியூப் சேனல்

Movements Alive எனும் டான்ஸ் சம்பந்தப்பட்ட புது யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள முதல் டான்ஸ் வீடியோவுக்கு சூப்பர் மாடல் என சொல்லிக் கொள்ளும் மீரா மிதுன் கெட்ட ஆட்டம் போட்டுள்ளார். வருண் தவான், ஷ்ரத்தா கபூர், பிரபுதேவா நடிப்பில் வெளியான ஸ்ட்ரீட் டான்ஸர் படத்தின் பிரபலமான கர்மி பாடல் கவர் சாங்குக்கு மீரா மிதுன் நடனமாடியுள்ளார்.

145 மில்லியன்

ரெமோ டிசோஸா இயக்கத்தில் வருண் தவான், ஷ்ரத்தா கபூர், பிரபுதேவா நடிப்பில் கடந்த மாதம் வெளியான ஸ்ட்ரீட் டான்ஸர் திரைப்படம் பாலிவுட்டில் மிகப்பெரிய கலெக்‌ஷனை அள்ளியுள்ளது. அந்த படத்தில் இடம்பெற்றுள்ள கர்மி (Garmi) பாடல் யூடியூபில் வெளியாகி 145 மில்லியன் வியூஸ்களை கடந்து அசத்தி வருகிறது.

மீரா மிதுன் டான்ஸ்

அப்படிப்பட்ட கர்மி பாடலுக்கு மீரா மிதுன், செம்ம செக்ஸியாக ஒரு டான்ஸை போட்டுள்ளார். டான்ஸ் ஸ்டெப்பெல்லாம் பெருசா இல்லை என்றாலும், மீரா மிதுனின் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில், தொப்புளை காட்டி படு கவர்ச்சியாக நடனமாடி உள்ளார். அதன் வீடியோவை Movements Alive யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.

வருண் தவானுக்கு கிஸ்

ஸ்ட்ரீட் டான்ஸர் படத்தில் இடம்பெற்றுள்ள கர்மி பாடலுக்கு செம்ம செக்ஸியாக நடனமாடியுள்ள மீரா மிதுன், பாலிவுட் நடிகர் வருண் தவானுக்கு டேக் பண்ணி, கிஸ் எமோஜியையும் போட்டுள்ளார். மேலும், தனது கர்மி மூவ்களை காண லிங்கை காணுங்கள் என பதிவிட்டுள்ளார். வருண் தவானுக்கு கிஸ் கொடுத்து அவருக்கு ரூட் போடுறீங்களா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

சூப்பர் ஹாட்

அதன் வீடியோ லிங்க்கை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, தனது ரசிகர்களை வீடியோ பார்க்குமாறு பகிர்ந்துள்ளார் மீரா மிதுன். அவரது ஹாட் புகைப்படங்களை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்களுக்கு, இந்த இடுப்பு ஆட்டும் வீடியோ விருந்தாகவே அமைந்துள்ளது. சூப்பர் ஹாட் செக்ஸியாக இருக்கீங்க என்றும், ஆவ்சம் என்றும் ஆபாசமாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேக் நியூஸ்

மீரா மிதுன், தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக வருகிறார் என்று பரவும் போஸ்டர்கள் ஃபேக் ஆனது என்றும், போலிகளை கண்டு நம்ப வேண்டாம். தான் எங்காவது அதுபோன்ற விழாக்களுக்கு அழைக்கப்பட்டால், நிச்சயம் தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து விட்டுத் தான் செல்வேன், ரசிகர்களே ஏமாற வேண்டாம் என்ற ட்வீட்டையும் மீரா பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X