Don't Miss!
- News அத்தை ராதிகா பாஜக வேட்பாளர்.. திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் எம்.ஆர்.ராதா பேரன் வாசு விக்ரம்
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஃபீல் தி ஹீட்... உள்ளாடையுடன் ஆண் நண்பருடன் நடிகை செக்ஸி டான்ஸ்.. கேப்ஷனே வேற மாதிரி இருக்கு!
சென்னை: நடிகை மீரா மிதுன் ஆண் நண்பருடன் போட்ட கெட்ட ஆட்டத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகை மீரா மிதுன் தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் சிறு சிறு கேரக்டர்களில் நடித்துள்ளார். ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகுதான் அவர் பிரபலமானார்.
ஆனாலும் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. காரணம் அவரை பின் தொடர்ந்த பண மோசடி வழக்குகள் மற்றும் அவரது சர்ச்சை கருத்துக்களே.
தாராளம்
இருப்பினும் எப்படியாவது படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று விட வேண்டும் என்ற நோக்கத்தில் கவர்ச்சியில் தாறு மாறு காட்டி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். நிர்வாணம், அரை நிர்வாணம், அரைகுறை ஆடை, உள்ளாடை மட்டும் அணிவது, பிகினி மட்டும் அணிவது என கவர்ச்சியில் தாராளம் காட்டி போட்டோ ஷுட் நடத்தி வருகிறார்.
|
உச்சக்கட்ட கிளாமர்
அதோடு மட்டுமின்றி கவர்ச்சி போட்டோ ஷுட்டுக்கு தான்தான் முன்னோடி, பாலிவுட் நடிகைகள் கூட தன்னை பார்த்து தான் காப்பியடிக்கின்றனர் என தனக்கு தானே புகழாரம் வாசித்து வருகிறார். மீரா மிதுன் வெளியிடும் உச்சக்கட்ட கிளாமர் போட்டோக்கள் சோஷியல் மீடியாக்களில் தீயாய் பரவி வருகிறது.
துப்பாத குறையாக
மேலும் ஆண் நண்பர்கள் பலருடனும் பப்புகளிலும் படுக்கை அறையிலும் கெட்ட ஆட்டம் போட்டு வருகிறார். பார்க்கவே அருவருப்பாய் இருக்கும் அந்த கிளாமர் டான்ஸ் வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கத்திலும் வெளியிட்டு வருகிறார். அதனை பார்த்து துப்பாத குறையாக திட்டி தீர்த்து வருகின்றனர்
மேலாடையை கழற்றி
இந்நிலையில், ஆண் நண்பர் ஒருவருடன் செம செக்ஸியாக டான்ஸ் ஆடியிருக்கிறார் மீரா மிதுன். முதலில் ட்ரான்ஸ்ப்ரன்ட் ஆடையில் உள்ளாடை தெரிய ஆட்டம் போட்டுள்ளார். வளைந்து நெளிந்து செம ஆட்டம் ஆடியிருக்கிறார். பின்னர் அந்த ட்ரான்ஸ்ப்ரன்ட் மேலாடையையும் கழற்றிவிட்டு வெறும் உள்ளாடையுடன் ஆட்டம் போட்டிருக்கிறார்.
|
ஃபீல் தி ஹீட்
தொப்புள் தெரிய அவர் ஆண் நண்பருடன் ஒட்டி உரசி ஆடியிருக்கும் மீரா மிதுன், ஃபீல் தி ஹீட் என வேற மாதிரி கேப்ஷன் கொடுத்துள்ளார். அவரது கேப்ஷனையும் ஆட்டத்தையும் பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசி தள்ளியிருக்கின்றனர். சிலர் பார்த்தாலே தெரியுது உங்களுக்குள் எவ்வளவு ஹீட் இருக்கிறது என்று என கலாய்த்திருக்கின்றனர்.
-
Godzilla x Kong: The New Empire Review: காட்ஸில்லா அண்ட் காங் விமர்சனம்.. ஆர்ஆர்ஆர் மாதிரி இருக்கே!
-
சிம்பிளாக நடந்து முடிந்த விவேக் மகள் திருமணம்.. கல்யாணத்தில் நடந்த செம விஷயம் என்ன தெரியுமா?
-
சோனியா அகர்வால் பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. சிங்கிளா இருந்தாலும் கெத்துதான்