செம போதை போல.. அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்ட மீரா மிதுன்.. வச்சு செய்த நெட்டிசன்ஸ்!
Recommended Video
நடிகை மீரா மிதுன் என்றாலே பிரச்சனைதான். தமிழ் படங்களில் இருந்து அடுத்தடுத்து நீக்கப்பட்டதால் விரக்தியடைந்த மீரா மிதுன் என் திறமைக்கு ஏற்ற இடம் பாலிவுட்தான் என்று கூறி மும்பையில் முகாமிட்டார். ஷுட்டிங் நடைபெறுகிறது எனக்கூறி போட்டோக்களையும் வெளியிட்டார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் முகாமிட்டிருக்கிறார் மீரா மிதுன். வந்தவேகத்தில் புதுப்பிரச்சனையையும் இழுத்து விட்டுக்கொண்டார். கடந்த வாரம் சென்னை எக்மோரில் உள்ள ஹோட்டலில் பிரஸ் மீட் கொடுத்து அரசையும் போலீசாரையும் கடுமையாக விமர்சித்தார்.

மீரா மிதுன் மறுப்பு
இதுதொடர்பாக கேட்ட ஹோட்டல் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மீரா மிதுன் மீது எக்மோர் போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் அதனை மறுத்திருக்கிறார் மீரா மிதுன்.
தலைவிரி கோலமாக
இந்நிலையில் மீரா மிதுன் செம ஆட்டம் போட்ட வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில் குட்டி டிராயர் கறுப்பு நிற ஷார்ட் ஸ்லீவ்லஸ் டி ஷர்ட், சிவப்பு நிற ஓவர் கோட் என அணிந்துள்ள மீரா மீதுன் தலைவிரிகோலமாக செம ஆட்டம் ஆடியிருக்கிறார்.
ஃபுல் போதை போல..
இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரது ஒரிஜினல் பெயரை சொல்லி என்ன தமிழ்ச்செல்வி ஃபுல் போதை போல என கிண்டலடித்துள்ளனர்.
செம போதை போல
மீரா மிதுன் இந்த ஆட்டத்தை பார்த்த இவர், செம போதை போல என கலாய்த்திருக்கிறார்.
கலாச்சாரத்தின் கேடு
தமிழ்செல்வி, தமிழ் கலாச்சாரத்தின் கேடு நீ என்று காட்டமாக கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
இப்போ உறுதியாயிடுச்சு
நாங்க பிக்பாஸ் பாக்கும்போது கூட நம்பல இப்போ உறுதியாயிடுச்சு.. நீ ஒரு அமானுஷ்யம் என்கிறார் இவர்.


Click it and Unblock the Notifications











