லோ ஹிப் ஜீன்ஸ்.. தொப்பை தொப்புள் தெரிய இளைஞருடன் கெட்ட ஆட்டம்.. நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

Recommended Video

லோ ஹிப் ஜீன்ஸ்.. தொப்பை தொப்புள் தெரிய இளைஞருடன் கெட்ட ஆட்டம்.. நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்! - வீடியோ

சென்னை: லோ ஹிப் ஜீன்ஸில் தொப்பை தொப்புள் தெரிய இளைஞருடன் செக்ஸி டான்ஸ் ஆடிய நடிகையை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிகர் கலையரசனுக்கு மனைவியாக நடித்தவர் மீரா மிதுன். 2016ஆம் ஆண்டுக்கான ஃபெமினாஸ் சவுத் இண்டியா அழகி பட்டத்தை பெற்றார்.

ஆனால் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதால் அவரிடமிருந்து அந்த பட்டம் பறிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் மீரா மிதுன்.

மக்களின் கோபம்

மக்களின் கோபம்

இதிலும் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கினார். சகபோட்டியாளரான சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார். அவர் கூறியது பொய் என நிரூபிக்கப்பட்டதால் மக்களின் கோபத்திற்கு ஆளாகி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த பிறகும் அடங்காத மீரா மிதுன், சேரன் கமல்ஹாசன் என பலரையும் விமர்சித்தார்.

பாலிவுட் பயணம்

பாலிவுட் பயணம்

இதனை தொடர்ந்து ஏற்கனவே நடித்திருந்த நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் இருந்து அவரது காட்சிகள் நீக்கப்பட்டன. இதேபோல் கமிட்டாகி இருந்த அக்னி சிறகுகள் படத்தில் இருந்தும் நீக்கப்பட்டார் மீரா மிதுன். இதனால் கடுப்பான அவர், பாலிவுட் சினிமாவில் நடிக்கப்போவதாக கூறி சென்றார். ஆனால் அங்கிருந்தும் மீண்டும் சென்னைக்கே திரும்பினார்.

கவர்ச்சி போட்டோக்கள்

கவர்ச்சி போட்டோக்கள்

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள மீரா மிதுன் தனது கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அரை நிர்வாணமாகவும் முன்னழகை காட்டியும் அவர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அவரது போட்டோக்களில் கவர்ச்சி எல்லை மீறுவதால் அவை சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன.

வீடியோக்கள் வைரல்

வீடியோக்கள் வைரல்

அதோடு பப்புகளிலும் ஆண்களுடன் கெட்ட ஆட்டம் போட்டு வருகிறார் மீரா மிதுன். இடுப்பு மார்பு என உடலை வளைத்து நெளித்து ஆடும் ஆட்டம் பார்க்கவே அருவருப்பாக இருந்து வருகிறது. அந்த செக்ஸி டான்ஸ் வீடியோக்களையும் மீரா மிதுன் தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வீடியோக்களும் வைரலாவது வாடிக்கை.

தொப்பை தொப்புள் தெரிய

இந்நிலையில் நடிகை மீரா மிதுன் தனது ஆண் நண்பர் ஒருவருடன் லோ ஹிப் ஜீன்ஸில் ஒட்டி உரசி கட்டிப்பிடித்து கெட்ட ஆட்டம் போட்டு இருக்கிறார். அந்த உடையில் அவரது முன்னழகு மட்டுமின்றி தொப்பை தொப்புள் என எல்லாமே பளிச்சென தெரிகிறது. இந்த வீடியோவை ஹை ஆன் லவ் என கேப்ஷன் கொடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

மீரா மேல போதை

இதனை பார்த்த நெட்டிசன்கள், கழுவி ஊற்றியுள்ளனர். மீரா மிதுனின் இந்த டான்ஸை பார்த்த நெட்டிசன்கள் என்னடா டான்ஸ் இது.. என கேட்டு கதறியிருக்கின்றனர். இந்த நெட்டிசன் ஒவ்வொருத்தருக்கும ஒவ்வொன்னு மேல போதை, எனக்கு சிம்ரன் மாதிரி இருக்குற மீரா மிதுன் மேல போதை என்று கூறியுள்ளார்.

திட்டும் நெட்டிசன்ஸ்

மீரா மிதுனின் இந்த உடையையும் அவரது ஆட்டத்தையும் பார்த்த இந்த நெட்டிசன் மனசுல சிம்ரன்னு நினைப்பு என்று கூறியிருக்கிறார். மீரா மிதுனின் இந்த செக்ஸி டான்ஸை பார்த்து கடுப்பான நெட்டிசன், மொக்க பீஸ் அட்டு மூஞ்சு என கழுவி ஊற்றியுள்ளனர். இன்னும் சிலர் இந்த டான்ஸை தவிர உனக்கு வேறு எதுவும் தெரியாதா என கேட்டுள்ளனர்.

சூப்பர் எக்ஸைட்டடு

இதனிடையே மீரா மிதுன் ஐரோப்பிய நாடு ஒன்றில் டான்ஸ் ஆட போவதாகவும் கவுல் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் மீரா மிதுன் இளைஞருடன் ரிகர்சல் செய்யும் வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். இதனை ரீடிவிட் செய்துள்ள மீரா மிதுன், சூப்பர் எக்ஸைட்டடு என்றும் பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X