நீச்சல் குளத்தின் ஓரம் ஆண் நண்பருடன் கெட்ட ஆட்டம்.. பிக்பாஸ் பிரபலத்தை கழுவி ஊற்றும் வலைதளவாசிகள்!
சென்னை: நீச்சல் குளத்தின் ஓரம் ஆண் நண்பருடன் கெட்ட ஆட்டம் போட்ட பிக்பாஸ் பிரபலத்தை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி உள்ளனர்.
Recommended Video
நடிகை மீரா மிதுன் சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் மீரா மிதுன்.
இதன் மூலம் பெரும் பிரபலமானார். எல்லாமே நெகட்டிவ் தான். ஆரம்பத்தில் மக்களின் அனுதாபத்தை பெற்ற மீரா மிதுன், சேரன் மீது அபாண்ட குற்றச்சாட்டை கூறி அதனை கெடுத்துக்கொண்டார்.

கவர்ச்சி போட்டோ
தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் மீரா மிதுன். அது தொடர்பாக வீடியோக்களை வெளியிட்டு தனது பக்க நியாயத்தை எடுத்து சொல்வார். பட வாய்ப்புகள் இல்லாமல் போனதால், தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அரைகுறை ஆடை
அதேபோல் ஆண் நண்பர்களுடன் பப்புகளில் கவர்ச்சி ஆட்டம் போடும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். அரைகுறை ஆடையில் ஆண்களுடன் வளைந்து நெளிந்து அவர் போடும் ஆட்டம் முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருந்து வருகிறது.

கெட்ட ஆட்டம்
இதனால் அவரை நெட்டிசன்கள் கண்ட மேனிக்கு திட்டி தீர்த்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பப்புகளில் ஆட்டம் போடாமல் இருந்த மீரா மிதுன், சமீபத்தில் படுக்கையறையில் ஆண் நண்பருடன் கெட்ட ஆட்டம் போட்டார். அந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டார்.

நீச்சல் குளத்தின் ஓரம்
இந்நிலையில் நடிகை மீரா மிதுன் மீண்டும் ஆட்டத்தை தொடங்கியிருக்கிறார். நீச்சல் குளத்தின் ஓரம் உள்ளாடைகள் தெரிய செம செக்ஸி ஆட்டம் போட்டிருக்கிறார். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அந்த வீடியோ இப்போது எடுத்ததா அல்லது பழையதா என்று தெளிவாக தெரியவில்லை.
என்ன ஜென்மம்
அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மீரா மிதுனை கடுமையாக விமர்சித்துள்ளனர். மீரா மிதுனின் இந்த வீடியோவை பார்த்த இவர், இவன் உன்னை தொடலாம் ஆனால் சேரன் சார் தெரியாம பண்ணதுக்கு என்னம்மா சீன் போட்ட ச்சை.. என்ன ஜென்மம்னு தெரியல கருமம் என தெரிவித்துள்ளார் நெட்டிசன்ஸ்.
வெட்கமே இல்லையா
கொரோனா பீரியட்ல சோஷியல் டிஸ்டன்ஸ் இல்லாம இருக்கீங்க.. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க வீட்டிலேயே இருங்க என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன். மற்றொரு நெட்டிசனான இவர், இப்படி சீப்பா நடந்து கொள்கிறீர்களே உங்களுக்கு வெட்கமே இல்லையா என கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











