மீரா மிதுனிடம் அழகானது எது? அவருடைய வருங்கால கணவர் சொன்னத பாருங்க!
Recommended Video
சென்னை: மீரா மிதுனிடம் அழகானது எது என அவருடைய வருங்கால கணவர் கூறியதை மீரா மிதுன் டிவிட்டியிருக்கிறார்
தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சிறு வேடத்தில் நடித்தவர் மீரா மிதுன். மாடலான இவர் அழகிப்போட்டி நடத்துவதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக பலரும் புகார் அளித்திருக்கின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா மிதுன், அங்கேயும் சக போட்டியாளர்களுடன் சண்டை சச்சரவு வாக்குவாதம் என இருந்து வந்தார். பிக்பாஸை விட்டு வெளியே வந்த பிறகும் தொடர் சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகிறார்.

திருமணம்
தன்னுடைய பெயர் பெரிதும் டேமேஜ் ஆகியிருப்பதால் பெயரை சரி செய்ய திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறார் மீரா மிதுன். இதுதொடர்பான தகவல் அண்மையில் வெளியானது.

யார் அவர்?
இதற்கு மறுப்பு தெரிவிக்காத மீரா மிதுன், திருமணத்திற்கு வாழ்த்து கூறிய ரசிகர்களுக்கு நன்றி கூறினார். ஆனால் தனது வருங்கால கணவர் யார் என்பது குறித்து இதுவரை தெரிவிக்கவில்லை.

அழகானது..
இந்நிலையில் மீரா மிதுன் தனது வருங்கால கணவர் கூறியதாக கூறி டிவிட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதாவது, என் இதயம் என்னிடம் உள்ள அழகான விஷயங்களில் ஒன்று என என்னுடைய வருங்கால கணவர் கூறியுள்ளார் என பதிவிட்டிருக்கிறார்.

ரொம்ப ஹாட்
மேலும் அந்த பதிவுடன் டீப் நெக் உள்ள டிஷர்ட்டில் முன்னழகு தெரியும் படியான போட்டோவையும் ஷேர் செய்திருக்கிறார் மீரா மிதுன். அதனை பார்த்த நெட்டிசன்கள் ரொம்ப ஹாட் அன்ட் செக்ஸி என டிவிட்டியுள்ளனர்.
வருங்கால கணவருக்கு?
மேலும் சிலர் உன் வருங்கால கணவருக்கு பார்வையில்லையா என்றும் கேட்டு டிவிட்டியுள்ளனர்.

மரண பங்கம்
மீரா மிதுன் என்ன பதிவிட்டாலும் அதனை வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். அந்த வகையில் தற்போது இந்த டிவிட்டையும் மரண பங்கம் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











