அதே மூடுதான் போல.. திருமணத்திற்கு ரெடியாகும் நடிகையை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: சினிமா பாடல்களை கேப்ஷனாக கொடுத்து போட்டோக்களை ஷேர் செய்து வரும் நடிகை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

Recommended Video

Meera Mithun Marriage • Official Statement | Bigg Boss, Thaana Serntha Kootam

நடிகை மீரா மிதுன் அடுத்த ஆண்டு காதலர் தினத்தில் தனக்கு திருமணம் நடக்க இருப்பதாக கூறியுள்ளார். நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்து முடிந்ததாகவும் கூறியுள்ளார் மீரா மிதுன்.

இந்த லாக்டவுன் நேரத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டு எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது தெரிவித்தார்.

காதல் பாடல் வரிகள்

காதல் பாடல் வரிகள்

லாக்டவுன் தனக்கு மறக்க முடியாத ஒன்று என்றும் தெரிவித்திருந்தார். தான் திருமணம் செய்து கொள்ளப்போகும் நபர் குறித்த தகவலை கூற மறுத்த மீரா மிதுன், சமூக வலைதளங்களில் ரொமான்ஸ் மூடில் தனது போட்டோக்களை ஷேர் செய்து காதல் பாடல் வரிகளை கேப்ஷனாக கொடுத்து வருகிறார்.

டீசன்ட்டான போட்டோஸ்

டீசன்ட்டான போட்டோஸ்

முன்பெல்லாம் முன்னழகை காட்டி போட்டோ ஷேர் செய்யும் மீரா மிதுன், தற்போது ரொம்ப டீசன்ட்டான போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் அவர் ஷேர் செய்துள்ள போட்டோவில் நீண்ட கவுனை அணிந்திருக்கிறார். இயற்கை சூழல் நிறைந்த பகுதியில் அந்த போட்டோ எடுக்கப்பட்டுள்ளது.

அறிவாய் பேசுகிறேன்

அறிவாய் பேசுகிறேன்

அந்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள மீரா மிதுன், அறிவாய் நானும் பேசுகிறேன் என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதே போட்டோவை டிவிட்டரில் ஷேர் செய்துள்ள அவர் ஆங்கிலத்தில் கேப்ஷன் கொடுத்துள்ளார். அதாவது நீங்கள் காதலை அனுமதிக்கும் போது அளவற்ற தைரியத்தை பெறுகிறீர்கள் என தெரிவித்துள்ளார்.

யூ பிளாசம் மீ

யூ பிளாசம் மீ

மற்றொரு போட்டோவில் பிங்க் நிற டாப்ஸை அணிந்துள்ள மீரா மிதுன், சுகமாய் நானும் மலருகிறேன் என கேப்ஷன் கொடுத்துள்ளார். அதே போட்டோவை டிவிட்டரில் ஷேர் செய்துள்ள மீரா மிதுன் யூ பிளாசம் மீ என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

பாவாடை சட்டை

பாவாடை சட்டை

மஞ்சள் நிற பாவாடை சட்டையில் ஹோம்லியாக மற்றொரு போட்டோவை ஷேர் செய்துள்ள மீரா மிதுன், எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டே இருக்கிறாய் என பதிவிட்டுள்ளார். அதே போட்டோவுக்கு டிவிட்டரில் ஆங்கிலத்தில் கேப்ஷன் கொடுத்துள்ளார்.

அதே மூடுதான் போல..

அதே மூடுதான் போல..

மீரா மிதுன் கேப்ஷனாக பயன்படுத்தி உள்ள இந்த பாடல் வரிகள், மன்மதன் படத்தில் இடம்பெற்ற மன்மதனே நீ கலைஞன்தான் பாடல் ஆகும். அவரது போட்டோக்களையும் கேப்ஷன்களையும் பார்த்த நெட்டிசன்கள், லவ் மூடில் இருக்கிறீர்கள் போல என கமென்ட் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X