உள்ளாடை அணியாமல் படுமோசமான டிரெஸ்.. தொடைக்கு மேல் வரை ஓபன்.. கண்கள் கூசும் மீரா மிதுனின் கவர்ச்சி!
Recommended Video
சென்னை: நடிகை மீரா மிதுன் உள்ளாடை அணியாமல் படு மோசமான டிரெஸில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகை மீரா மிதுன் என்றாலே சர்ச்சை என்றாகிவிட்டது. என்ன செய்தாலும் எங்கு சென்றாலும் பிரச்சனை. ஏற்கனவே மோசடிப்புகாரில் சிக்கியுள்ள மீராவின் சதித்திட்ட ஆடியோக்களும் அவ்வப்போது வெளியாகி பீதியை கிளப்பி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா, இயக்குநர் சேரன் மீது கூறிய அபாண்ட குற்றச்சாட்டு திரைத்துறையை அதிரச் செய்தது. இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தை முன்னிட்டு பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற மீரா, தான் முகெனுடன் இருக்கும் வீடியோவை வைரலாக்குமாறு கூறிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பப்பில் ஆட்டம்
இதேபோல் மீரா மிதுனின் கவர்ச்சி போட்டோக்களும் கவர்ச்சி வீடியோக்களும் வைரலாவது வழக்கம். மீரா ஆண் நண்பருடன் பப்பில் கெட்ட ஆட்டம் போடும் வீடியோ, கவர்ச்சி உடையில் அவர் டான்ஸ் ஆடும் வீடியோவும் அவ்வப்போது வைரலாகும்.

உள்ளாடை அணியாமல்
இந்நிலையில் நடிகை மீரா மிதுன் உள்ளாடை அணியாமல் வெள்ளை நிற டீப் நெக் உடையில் செம கிளாமராக உள்ளார். அந்த உடையில் தொடைக்கு மேல் வரை ஓபன் உள்ளது.
செக்ஸி லுக்
ரெட் கலர் லிப்ஸ்டிக், ஃபிரி ஹேர் என சுழன்று சுழன்று அனைத்து அழகையும் காட்டி ரசிகர்களை உசுப்பேற்றியிருக்கிறார மீரா மிதுன். செக்ஸி லுக்கில் ஃபிளையிங் கிஸ் வேறு கொடுத்திருக்கிறார் மீரா. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குனிந்து நிமிர்ந்து
இதேபோல் பிக்பாஸ் கிரான்ட் பினாலேவில் பங்கேற்கும் முன்னதாக அவர் எடுத்த வீடியோவும் படுகவர்ச்சியாக உள்ளது. வெள்ளை நிற லோ நெக் உடையில் குனிந்து நிமிர்ந்து முன்னழகை காட்டி கிக்கேற்றியிருக்கிறார் மீரா மிதுன்.


Click it and Unblock the Notifications











