மும்பை பப்லேயும் அதே கெட்ட ஆட்டம்.. இருட்டில் ஒட்டி உரசி கட்டிப்பிடித்து.. அதுக்கு வேற அடிமையாம்!
Recommended Video
சென்னை: பாலிவுட்டில் நடிப்பதாக கூறியுள்ள நடிகை மீரா மிதுன் மும்பை பப்பில் போட்ட கெட்ட ஆட்டம் வைரலாகி வருகிறது.
நடிகையும் மாடலுமான மீரா மிதுன் பாலிவுட்டில் நடிப்பதாக தெரிவித்துள்ளார். இதற்காக மும்பை சென்றுள்ள அவர் ஷுட்டிங் நடைபெற்று வருவதாக கூறி நாள் தோறும் தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறிய அவர், விரைவில் குணமாக வேண்டும் என எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என டிவிட்டியிருந்தார். மேலும் காய்ச்சல் காரணமாக ஷுட்டிங்கை முன்னதாகவே முடித்து விட்டதாகவும் கூறியிருந்தார்.
இருட்டில் ஒட்டி உரசி
இந்நிலையில் நேற்றிரவு மும்பை பப்பில் மீரா மிதுன் படு கவர்ச்சியான உடையில் கெட்ட ஆட்டம் போட்டுள்ளார். இருட்டில் ஆண் நண்பர்களுடன் ஒட்டி உரசி, கட்டிப்பிடித்து பார்க்க முடியாத அளவுக்கு ஆட்டம் போட்டிருக்கிறார் மீரா மிதுன்.
லத்தீன் ஃபீவர்
படு கவர்ச்சியான உடையில் நடனம் ஆடியிருக்கும் அந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். மேலும் அமெரிக்க ஜாஸ் ஆல்பமான லத்தீன் பீவருக்கு அடிமையாகிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இது என்ன டச்?
இதனை பார்த்த நெட்டிசன்கள் சேரன் தள்ளிவிட்டதை பெரிது படுத்தி பேசி வரும் மீரா, தனக்கு குட் டச் எது பேட் டச் எது என்று தெரியும் என்றார். தற்போது இப்படி ஆடியிருக்கும் மீரா இந்த டான்ஸ் என்ன டச் என்றும் கேட்டு வருகின்றனர்.
கற்பு பறிபோய்விட்டதா?
உங்களோடு நடனம் ஆடும் இந்த நபர் உங்களை எங்கேயும் தொடவில்லையா சேரன் சார் தொட்டதால் தங்களின் கற்பு பறிபோயிவிட்டதாக ஒப்பாரி வைத்தீர்கள் என சாடியுள்ளார் இந்த நெட்டிசன்.
பாணிபூரிகாரன் மேல..
மேலும் மீராவின் அடுத்த பாலியல் குற்றச்சாட்டு இந்த பாணி பூரிகாரன் மேலதான் என தெரிவித்திருக்கிறார் இந்த நெட்டிசன். மீரா மிதுன் தொடர்ந்து பலர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நிலையில் இப்படி கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications