மஞ்சள் பிகினியில்.. மட்ட மல்லாக்க.. மலைக்க வைக்கும் மீரா மிதுன்.. டிரென்ட் செட்டர் என பீத்தல் வேறு!
Recommended Video
சென்னை: நடிகை மீரா மிதுன் பிகினியில் வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை துப்பாத குறையாக திட்டி தீர்த்திருக்கின்றனர்
மீரா மிதுன் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். ஏற்கனவே பணமோசடி, கொலை மிரட்டல் என பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் மீரா மிதுன்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமும் அவருக்கு நெகட்டிவான பிரபலம்தான் கிடைத்தது. பெயர் முழுவதும் டேமேஜ்ஜான நிலையில் தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பில்லாமல் திணறி வருகிறார்.

உள்ளாடைகளை காட்டி
இதனால் எவ்ளோ கவர்ச்சியாக போட்டோக்களை வெளியிட முடியுமோ அவ்வளவு கவர்ச்சி காட்டி வருகிறார். நிக்கர், பிரா என உள்ளாடைகளை காட்டி போட்டோ போட்டு வந்தார் மீரா மிதுன்.

ஓவர் கோட்டுடன்
பின்னர், நிக்கர் மட்டும் அணிந்து வலை போன்ற ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் முன்னழகு மொத்தத்தையும் காட்டினார். மேலும் உள்ளாடை அணியாமல் வெறும் ஓவர் கோட்டுடன் முன்னழகை திறந்து காட்டு செம செக்ஸியாக போஸ் கொடுத்தார்.
கழுவி ஊற்றும்..
இப்படி ரகம் ரகமாக போஸ் கொடுத்து வருகிறார் மீரா மிதுன். மீரா மிதுனின் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.

பிகினியில் மீரா மிதுன்
ஆனாலும் அடங்குவதாய் இல்லை மீரா மிதுன். இந்நிலையில் நடிகை மீரா மிதுன், பிகினியில் எடுத்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.

மல்லாக்க படுத்து
மஞ்சள் நிற பிகினியை அணிந்திருக்கும் மீரா மிதுன், மல்லாக்க படுத்துக்கொண்டு, கால்களை மேலே தூக்கி வைத்தப்படி செம கிளாமரா போஸ் கொடுத்திருக்கிறார். அதில் அவரது மார்பழகும் மற்றும் தொடை அழகும் முழுவதுமாய் வெளிப்பட்டுள்ளது.

பெருமை
கவுல் என்பவர் டிவிட் செய்துள்ள தனது போட்டோக்களை ரீடிவிட் செய்துள்ள மீரா மிதுன், தன்னை ட்ரென்ட் செட்டர் என கூறி பெருமைப்பட்டுக் கொண்டுள்ளார்.

ட்ரென்ட் செட்டர்
தனது பிகினி போட்டோவுக்கு அவர் அளித்துள்ள கேப்ஷனில், ட்ரென்ட் செட்டராய் இருப்பதும் மற்றவர்கள் தனது ட்ரென்ட்டை ஃபாலோ செய்வதும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் மீரா மிதுன் தெரிவித்திருக்கிறார்.

கடும் விமர்சனம்
மீரா மிதுனின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளனர். சிலர் அவரது அழகை வர்ணித்தும் உள்ளனர்.
சன்னி லியோன்..
உங்க தகுதிக்கு பூணம் பாண்டே, சன்னி லியோன் கூட போட்டி போடுங்க என்று கூறுகிறார் இவர்.
எப்படி இவ்ளோ அழகு?
நீங்கள் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள்.. என்று கேட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.
தேவையே இல்ல
இதுக்கு நீங்க டிரெஸ் போடாமலேயே இருக்கலாம் என்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











