கையில சிகரெட்.. கண்ணுல ஸ்காட்ச்.. நடிகையின் ஃபிரிடம் வாக்.. வைரல் வீடியோவால் ஷாக்கில் நெட்டிசன்ஸ்!

Recommended Video

Meera Mithun Glamour video:உள்ளாடை அணியாமல் படுமோசமான டிரெஸ்

சென்னை: ஃபிரிடம் வாக் என கையில் தம்முடன் மீரா மிதுன் சாலையில் நடந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகை மீரா மிதுன் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறினார்.

அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட மீரா, வெளியே வந்து தொழிலதிபர் ஜோ மைக்கெலை கொலை செய்யுமாறு தனது நண்பரிடம் பேசிய ஆடியோ வைரலானது,

சர்ச்சை ஆடியோ

சர்ச்சை ஆடியோ

ஏற்கனவே பல்வேறு மோசடி புகார்கள் பதிவு செய்யப்பபட்டுள்ள நிலையில் மீரா மிதுன் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டது. பிக்பாஸ் போட்டியாளர்கள் தொடர்பான அவரது சர்ச்சை ஆடியோவும் வைரலானது.

டைம் லைனில் மீரா

டைம் லைனில் மீரா

இந்நிலையில் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் இருந்து மீரா மிதுன் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதால் கோபமான மீரா, படக்குழுவையும் சன்பிக்சர்ஸையும் வெளுத்து வாங்கி டிவிட்டினார். இதனால் தொடர்ந்து டைம் லைனில் உள்ளார் மீரா.

கையில் தம்

கையில் தம்

இந்நிலையில் மீரா மிதுன் ஃபிரிடம் வாக் என பதிவேற்றியுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் தொப்புள் தெரியும் அரைகுறை ஆடையில் கையில் தம்முடன் கண்கள் சொக்க தோளில் ஹேன்ட் பேக்கை மாட்டியபடி சாலையில் நடந்து செல்கிறார்.

கண்ணுல ஸ்காட்ச்

மீராவின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அவரை திட்டித்தீர்த்து வருகின்றனர். கையில சிகரெட், கண்ணுல ஸ்காட்ச், வாழ்க்கை ஃபுல்லா பொய் என கூறியிருக்கிறார் இவர்.

தவறான நடத்தை

நீங்கள் வீடியோ எடுத்தபோது சிகரெட்டைத் தவிர்த்திருக்க வேண்டும். நான் உங்களை போன்ற தவறான நடத்தை கொண்ட ஒருவரை பார்த்ததேயில்லை என தெரிவித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X