அந்த இடத்தை ரொம்ப காட்டாத.. ஹாட் புகைப்படத்தை பதிவிட்ட மீரா மிதுனுக்கு நெட்டிசன்கள் டோஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதளங்களில் தனது ஹாட் புகைப்படங்களை தினமும் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் மீரா மிதுன்.

சமூக வலைதளங்களில் இவரது பதிவுகளுக்கு ரசிகர்கள் இருந்தாலும், இவரை திட்டித் தீர்ப்பதற்கென்றே பல நெட்டிசன்கள் இவரது பதிவுகளை பார்த்து வருகின்றனர்.

Recommended Video

Meera Mithun Latest Controversial Post | Meera Mithun Troll

தற்போது மீரா மிதுன் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் லைக்குகளையும் ட்ரோல்களையும் செய்து வருகின்றனர்.

இரண்டுமே

மீரா மிதுன் தனது தொப்புள் தெரியும் படி தற்போது வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்த புகைப்படத்துடன், ஃபன் அல்லது ஃபியர்ஸ் பண்ணாதீங்க, இரண்டையுமே சேர்த்து பண்ணுங்க என்ற ஒரு கேப்ஷனையும் மீரா கொடுத்துள்ளார்.

பியர்ஸிங் பண்ணுங்க

ஃபியர்ஸ் வேண்டாம் தொப்புளில் பியர்ஸிங் பண்ணிக்கோங்க.. உங்களை போல மாடல்களுக்கு அதுதான் ஹாட்டாகவும் அழகாகவும் இருக்கும் என இந்த நெட்டிசன் அட்வைஸ் கொடுத்துள்ளார்.

வேடிக்கை

மீரா மிதுன் ஹாட் புகைப்படத்தை போட்டுட்டாங்க வாங்க வந்து வேடிக்கை பாருங்க என கவுண்டமணி காமெடி புகைப்படத்தை போட்டு இந்த நெட்டிசன் ட்ரோல் செய்து வருகிறார்.

ரொம்ப காட்டாத

மீரா மிதுன் இடையழகு தெரியும்படி பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த இந்த நெட்டிசன் தொப்புளை ரொம்ப காட்டாத என கழுவி ஊற்றியுள்ளார்.

இன்னும் வேணும்

இது போன்ற புகைப்படங்கள் இன்னும் அதிகமாக போடுங்கள் என மீரா மிதுனின் இந்த தீவிர விசிறி கோரிக்கை வைத்துள்ளார். அவங்களே டெய்லியும் போடுவாங்க பாஸ்..

என்ன இடுப்பு

மீரா மிதுனின் இடையழகு புகைப்படத்தை பார்த்த இந்த ரசிகர் என்ன இடுப்பு என கமெண்ட் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X