ஒன்னு அதை காட்றீங்க.. இல்லன்னா இதை காட்றீங்க.. நடிகையின் நிக்கர் போட்டோவால் கடுப்பான நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை மீரா மிதுனின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை சரமாரியாக விளாசியிருக்கின்றனர்.
நடிகை மீரா மிதுன் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். ஏற்கனவே பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளான மீரா, பிக்பாஸ் சீசன் 3 நிக்ழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றால் பெரும் பிரபலமாகலாம் என்று நினைப்பில் நிகழ்ச்சியில் பங்கேற்றார். யாருடனாவது காதலில் சிக்கினாலோ அல்லது பிரச்சனையை உருவாக்கினாலோ பிரபலம் ஆகலாம் என்று எண்ணினார் மீரா மிதுன்.

முகென் எஸ்கேப்
இதற்காக முகெனை காதலிக்க முயற்சித்தார். ஆனால் அவர் தோழிதான் என்று கூறி எஸ்கெப் ஆகிவிட்டார்.

தர்ஷனுக்கு ரூட்டு
அவரை தொடர்ந்து தர்ஷனுக்கு ரூட்டு விட்டார் மீரா. உன்னை எனக்கு பிடித்திருக்கிறது, என் அம்மாவிடம் பேசு என்று தர்ஷனிடம் கூறினார்.

சேரன் மீது புகார்
ஆனால் தர்ஷனும் எனக்கு வெளியில் காதலி இருப்பதாக கூறி ஓட்டம் பிடித்தார். இதன் தொடர்ச்சியாக டாஸ்க்கின் போது இயக்குநர் சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறி அதிர வைத்தார்.

பொய் குற்றச்சாட்டு
ஆனால் இதுவும் வொர்க்கவுட் ஆகவில்லை. குறும்படம் போட்டு சேரன் மீதான குற்றச்சாட்டு பொய் என்று நிரூபித்தார் கமல்.

கமலின் ஆதிக்கம்
இதனால் கடுப்பான மீரா மிதுன் வெளியே வந்த வேகத்தில் கமல்ஹாசன் உட்பட பிக்பாஸ் பிரபலங்கள் அனைவரின் மீதும் அதிர குற்றச்சாட்டுக்களை கூறினார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் குடும்பத்தின் ஆதிக்கம் இருப்பதாகவும் விளாசினார்.

ஆபாச வீடியோக்கள்
பட வாய்ப்புகள் கிடைக்காத ஆத்திரத்தில் பலர் மீதும் ஏராளமான குற்றச்சாட்டுக்களை குறி அதிரடி வீடியோக்களை வெளியிட்ட மீரா மிதுன், பின்னர் வாய்ப்பு கிடைத்தால் போதும் என ஆபாச வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

மேலாடையே இல்லாமல்
உள்ளாடையுடன் போஸ் கொடுப்பது, அல்லது மேலாடையே இல்லாமல் போஸ் கொடுப்பது என அதகளப்படுத்தி வரும் மீரா மிதுன். தற்போது ஒரு போட்டோவை வெளியிட்டு அதிர வைத்துள்ளார்.

தூக்கலான உடை
இதுவரை அரைகுறை மேலாடையுடன் முன்னழகை மட்டுமே காட்டி வந்த மீரா மிதுன், தற்போது கீழாடை இல்லாம் கவர்ச்சியான போஸ் கொடுத்திருக்கிறார். நிக்கர் தெரிய தூக்கலான உடையில் ஒய்யாரமாய் போஸ் கொடுத்துள்ளார்.
ஒன்னு அது இல்ல இது
அதனை பார்த்த நெட்டிசன்கள் பேண்ட் போட மறந்துட்டீங்களா என என்று விளாசி வருகின்றனர். மேலும் ஒன்று மேலாடை இல்லாமேல் அதை காட்டுகிறீர்கள் இல்லாவிட்டால் இதை காட்டுகிறீர்கள் என்றும் திட்டி தீர்த்துள்ளனர்.
ஜொள்ளு
அதே நேரத்தில் சிலர் செம செக்ஸி, ஹாட், பியூட்டி என வழக்கம் போல ஜொள்ளுவிட்டுள்ளனர். மீரா மிதுனின் இந்த போட்டோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











