Just In
- 10 min ago
டைட்டிலை மாத்துங்க... உதயநிதி படத்துக்கு இப்படியொரு சிக்கலா?
- 12 hrs ago
சாட்சிகளுடன் பல காட்சிகளில் கதை சொல்லும் மெரீனா புரட்சி
- 13 hrs ago
நீங்களே கேப்ஷன் கொடுங்க... உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டி.. பிரபல நடிகை குசும்பு!
- 14 hrs ago
பாவம் யாரு பெத்த புள்ளையோ.. நம்மள நம்பி இவ்ளோ புரொமோஷன் பண்றாங்க.. யங் நடிகரின் மைண்ட் வாய்ஸ்
Don't Miss!
- News
கண்களில் கோபம்.. லத்தியால் தாக்கிய போலீசை எதிர்த்து நின்ற மாணவி.. என்ன ஒரு வீரம்.. வைரல் வீடியோ!
- Lifestyle
இன்னைக்கு இந்த ராசிக்காரங்களோட காதல் வாழ்க்கை சூப்பரா இருக்கப்போகுதாம் என்ஜாய் பண்ணுங்க...!
- Sports
என்ன திட்டு திட்டுனீங்க? இப்ப பேசுங்க பார்ப்போம்.. செம பதிலடி கொடுத்த இளம் வீரர்!
- Automobiles
திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...
- Finance
50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..!
- Technology
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.!
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்!
சென்னை: தன்னை விட 8 வயது சிறிய இளைஞர் ஒருவர் தனக்கு லவ் டார்ச்சர் கொடுப்பதாக மீரா மிதுன் கூறும் ஆடியோ வெளியாகியுள்ளது.
நடிகை மீரா மிதுன் நெகட்டிவ் விஷயங்களாலேயே அதிகம் பிரபலமாகி வருகிறார். 2016 மிஸ் சவுத் இந்திய போட்டியில் தவறான தகவல்களை அளித்தது, அழகிப்போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் பணம் மோசடி செய்தது என தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சக போட்டியாளர்களிடம் வாக்குவாதம் சண்டை சச்சரவு என இருந்து வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு அவர் பேசிய ஆடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பின.

பரபரப்பு
தொழிலதிபர் ஜோ மைக்கேல்லை ஆளை வைத்து கொலை செய்ய கூறிய ஆடியோ, சேரன் குறித்து தவறாக எழுதக்கூறிய ஆடியோ, முகெனுடன் இருக்கும் வீடியோக்களை வைரலாக்கக்கூறிய ஆடியோ என விதவிதமான ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

காதலருடன்
இந்நிலையில் மீரா மிதுன் பேசிய புதிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தனது காதலருடன் கொஞ்சி கொஞ்சி பேபி பேபி என பேசுகிறார் மீரா மிதுன். தொடர்ந்து முன்நாள் இரவு நடந்த அந்தரங்க விஷயங்களை பற்றி பேசும் மீரா மிதுன், பின்னர் காதலரின் நண்பருடன் பேசுகிறார்.

8 வயது சிறியவர்
மணி என்ற பெயர் கொண்ட அந்த நபரிடம் தனக்கு ஒருவர் லவ் டார்ச்சர் கொடுப்பதாக கூறுகிறார். தன்னை விட 8 வயது சிறியவரான அந்த இளைஞர், கடந்த இரண்டு ஆண்டுகளாய் தனக்கு தொல்லை கொடுத்துவருவதாகவும் தெரிவிக்கிறார்.

வேலை வெட்டியில்லாதவன்
அதற்கு அந்த இளைஞரை என்ன செய்யவேண்டும் என எதிர்முனையில் இருக்கும் நபர் கேட்க எனக்கு அவன் தொல்லை கொடுக்கக்கூடாது என்று கூறுகிறார். மேலும் அவன் ஒரு வேலை வெட்டியில்லாதவன் என்றும் அவனின் அம்மா யோகா டீச்சர் என்றும் அந்த இளைஞரின் அப்பா செய்யும் தொழிலை குறிப்பிட்டு பேசுகிறார்.

விடு பேபி..
சொல்லும்படி பெரிய பேக்ரவுண்ட் இல்லை என்றும் கேவலமாக பேசுகிறார். அந்த இளைஞர் கொடுக்கும் டார்ச்சரால் இனி க்ளாஸ்க்கு போக வேண்டாம் என தோன்றுவதாகவும் கூறுகிறார் மீரா மிதுன். இதுகுறித்து தனது காதலரிடம் தெரிவித்தால் விடு பேபி.. என கூலாக சொல்வதாகவும் தெரிவித்திருக்கிறார் மீரா மிதுன்.

நெட்டிசன்கள் குழப்பம்
மீரா மிதுனின் இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை கேட்கும் நெட்டிசன்கள் அந்தளவுக்கு மீரா மிதுனுக்கு லவ் டார்ச்சர் கொடுப்பது யார் என்றும் கேட்டு வருகின்றனர்.