ஆண்களே தொட்டதில்லைன்னு சொன்னியேமா மீரா.. இது என்ன? பார்க்கும் போதே கிக்கு ஏறுதே!

Recommended Video

பிக் பாஸ் மீரா பச்சாட்டா ஆடும் வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று இயக்குநர் சேரன் மீது அபாண்டமான பழியை சுமத்திய மீரா தன்னை எந்த ஆணும் தொட்டதே இல்லை என கூறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரச்சனை என்றால் அதற்கு அர்த்தம் மீரா என்றாகி விட்டார். தனக்கு ஒருவரை பிடிக்காவிட்டால் எந்த எக்ஸ்ட்ரீம் லெவலுக்கும் சென்று அவரின் பெயரை டேமேஜ் செய்வார் என்பது நேற்றைய எபிசோடிலேயே தெரிந்து விட்டது.

மற்றவர்களை கெட்டவர்களாக காட்ட தன்னை எப்படி வேண்டுமானலும் கேவலப்படுத்திக் கொள்கிறார் மீரா மிதுன். நேற்றைய எபிசோடில் இயக்குநர் சேரன் மீது அபாண்டமாக பழி சுமத்திய மீரா, இதனால் தனது பெயருக்கும் களங்கம் ஏற்படும் என்பதை யோசிக்கவில்லை.

எந்த ஆணும் தொட்டதில்லை

எந்த ஆணும் தொட்டதில்லை

தன்னை எந்த ஆணும் தொட்டதில்லை, இதுபோன்ற அனுபவம் தனக்கு இல்லை என்று பியூர் பால் போல சீன் போட்டார். முதலில் சேரன் தன்னை வேண்டுமென்றே அந்த இடத்தில் தொட்டார் என்று பாலியல் குற்றச்சாட்டாக முன்வைத்தார்.

தன்னை தொட்டதே இல்லை

தன்னை தொட்டதே இல்லை

பின்னர் ஹவுஸ்மேட்ஸ்கள் அனைவரும் சேரனுக்கு ஆதரவாக பேச லேசாக ஜர்க்கானார் . சேரன் தன்னை பிடித்து தள்ளியதால் தனக்கு வலித்தது. இதுபோன்ற பிஹேவியரை தான் இதுவரை சந்தித்ததில்லை, ஆண்கள் தன்னை தொட்டதே இல்லை என கூறி கண்ணீர் விட்டார்.

வீடியோ வெளியிட்ட நெட்டிசன்ஸ்

வீடியோ வெளியிட்ட நெட்டிசன்ஸ்

நடந்ததை பார்த்த பார்வையாளர்கள் அப்போதே மீராவை கழுவி ஊற்றி சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். அதே சமயம் மீரா இப்படி ஒரு தவறு நடந்ததாக கூறும் நேரத்தில் என்ன நடந்தது என்ற வீடியோவையும் வெளியிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.

ஒரு மேட்டர் சிக்கியுள்ளது

ஒரு மேட்டர் சிக்கியுள்ளது

அதனை பார்த்த பார்வையாளர்கள் மீரா மீது மேலும் கடுப்பாகியுள்ளனர். இந்நிலையில் தன்னை ஆண்களே தொட்டதில்லை என்று கூறிய மீரா மிதுனின் போலி முகத்தை தொடங்க விடும் வகையில் ஒரு மேட்டர் சிக்கியுள்ளது.

மீரா வீடியோ

மீரா வீடியோ

அதாவது, மீரா கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் காதல் மாதம், காதலர் தின ஸ்பெஷல் என குறிப்பிட்டு ஒரு ஆணுடன் தான் நடனமாடும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

ஒன்னும் சொல்றதுக்கு இல்ல

அதில் படு செக்ஸியான நெளிவு சுளிவுகளுடம் ஒட்டி உரசி மீரா அவருடன் நடனமாடியுள்ளார். அப்பப்பா அந்த டான்ஸை பார்க்கும் போதே.. ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.. நீங்களே பாருங்க மக்களே!

கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்

கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதனை வைரலாக்கியுள்ளனர். வீடியோவை பார்ப்பவர்கள் எல்லாம் மீராவை கிழித்து தொங்கவிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X