தொப்புள்.. மார்பு தெரிய.. பப்ல ஆடுன அதே கெட்ட ஆட்டம்.. பாலிவுட்டில் மீரா மிதுனின் ஓபனிங் சாங்!

Recommended Video

பாலிவுட் போன மீரா மிதுன்.. டெஸ்ட் ஷுட் கூட முடிஞ்சுடுச்சு!-வீடியோ

சென்னை: பாலிவுட் போயுள்ள நடிகை மீரா மிதுன், தன்னுடைய ஓபனிங் சாங் என போட்டுள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் அவரை மரண கலாய் கலாய்த்துள்ளனர்.

தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்திருப்பவர் மீரா மிதுன். மாடலான இவர், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சகபோட்டியாளரான சேரன் தன்னை தவறான நோக்கத்தில் தொட்டத்தாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் புகார் கூறிய பொய் என்பதை அறிந்த மக்கள் அவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றினர்.

சாடிய மீரா

சாடிய மீரா

இதனை தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார் மீரா மிதுன். இதன் ஒரு பகுதியாக நம்ம விட்டுப்பிள்ளை படத்தில் அவர் நடித்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டதை அறிந்து படக்குழுவை கடுமையாக சாடினார்.

கோலிவுட்டுக்கு டாடா

கோலிவுட்டுக்கு டாடா

இதனை தொடர்ந்து, அருண் விஜய் நடிப்பில் உருவாக இருந்த அக்னி சிறகுகள் படத்தில் இருந்தும் அதிரடியாக தூக்கியெறியப்பட்டார் மீரா. இதனால் கடுப்பான மீரா மிதுன், தனக்கு நேஷனல் மற்றும் இன்டர்நேஷனல் லெவலில் வாய்ப்புகள் வருவதாக கூறிய மீரா, தமிழகத்துக்கும் கோலிவுட்டுக்கும் டாடா சொல்லிவிட்டு பாலிவுட்டு புறப்பட்டார்.

ஓபனிங் சாங்

ஓபனிங் சாங்

மும்பை சென்றுள்ள மீரா மிதுன், தனது டெஸ்ட் ஷுட் போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்நிலையில் தனது ஓபனிங் சாங் ரிஹர்சல் என்றும் விரைவில் முழு பாடலும் ஷுட் செய்யப்படும் என்றும ரெஸ்டாரென்ட் தீமை அடிப்படையாக கொண்டது என்றும் டிவிட்டி, ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

மார்பும் தொப்புளும்

அந்த வீடியோ ஒரு ரெஸ்டாரென்டில் புல் தரையில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் பாவடை மற்றும் பிரா போன்ற டாப்ஸுடன் மார்பும் தொப்புளும் தெரிய மிக கவர்ச்சியாக ஆடியிருக்கிறார் மீரா மிதுன்.

செக்ஸி டான்ஸ்

செக்ஸி டான்ஸ்

ஏற்கனவே தனது ஆண் நண்பர்களுடன் பப்பில் மிக செக்ஸியாக வளைந்து நெளிந்து ஆடிய அதே ஸ்டெப்புகளை போட்டு ஆடியிருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள், இந்த க்ளப் டான்ஸை தவிர உங்களுக்கு எதுவும் தெரியாத என கேட்டு கழுவி ஊற்றி வருகின்றனர்.

இது அதுல்ல

மீரா மிதுனின் இந்த டான்ஸை பார்த்த இவர், இது க்ளப் டான்ஸ் என்று கூறி சிரித்துள்ளார்.

ரொம்ப மொக்க

மீராவின் டான்ஸை பார்த்த இந்த நெட்டிசன், இப்படி சொல்றதுக்கு மன்னித்து விடுங்கள் ரொம்ப மொக்கையாக இருக்கிறது என்று கூறினர்.

பப் டான்ஸ்

பப் டான்ஸ் என்று கூறி கிண்டலடித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X