மூளையுள்ள பெண்களை திருமணம் செய்யுங்கள்.. அவர்களுக்கும் அது இருக்கும்.. பச்சையா பேசிய மீரா மிதுன்!

சென்னை: மீரா மிதுன் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் பச்சையாக பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

Meera Mithun Phone Number in Adult Sight | Yashika Boy Friend

மீரா மிதுன் தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவர் 2016 ஆம் ஆண்டு ஃபெமினாஸ் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார்.

இதனை தொடர்ந்து அவர் திருமணம் ஆனதை மறைத்து போட்டியில் பங்கேற்றதாகவும் வயது குறித்து தவறான தகவலை அளித்ததாகவும் அவர் மீது புகார் எழுந்தது. மேலும் அழகிப் போட்டி நடத்துவதாக கூறி இளம் பெண்களிடம் பண மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன.

ஏமாற்றிவிட்டார்

ஏமாற்றிவிட்டார்

தொடர்ந்து எழுந்த புகார்களால் அவருக்கு கொடுக்கப்பட்ட அழகி பட்டம் பறிக்கப்பட்டது. தன்னுடைய பெயர் தொடர்ந்து டேமெஜ் ஆனதாலும், தன்னுடைய பெயரை மீட்டெடுக்கவும் நினைத்த மீரா மிதுன் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கும் தர்ஷன் தன்னை ஏமாற்றி விட்டார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

விளாசிய மீரா மிதுன்

விளாசிய மீரா மிதுன்

பின்னர் இயக்குநர் சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறி குற்றம்சாட்டினார். ஆனால் அவர் கூறிய குற்றச்சாட்டு பொய் என குறும்படம் போட்டு மீரா மிதுன் முகத்திரையை கிழித்தார் கமல்ஹாசன். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட மீரா மிதுன் கமல் உட்பட பலரையும் விளாசி தள்ளினார்.

வாய்ப்பு கிடைக்கவில்லை

வாய்ப்பு கிடைக்கவில்லை

ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் இருந்தும் நீக்கப்பட்டார் மீரா மிதுன். அதோடு நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் அவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டது. இதனால் கடுப்பான மீரா மிதுன் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் விளாசினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு சினிமா வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

துப்பாத குறையாக

துப்பாத குறையாக

அவ்வப்போது அரை குறை ஆடையில் போட்டோக்களை ஷேர் செய்து நெட்டிசன்களிடம் வாங்கிக்கட்டி வருகிறார். அந்த வகையில் மேலாடை இல்லாமலும் மேலாடையை திறந்து காட்டியும் அவர் வெளியிடும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. அவர் வெளியிட்ட போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை துப்பாத குறையாக திட்டித் தீர்த்தனர்.

நிர்வாண போட்டோக்கள்

அண்மையில் அவரது மார்ஃபிங் செய்யப்பட்ட நிர்வாண போட்டோக்கள் ஆபாச வலைதளங்களில் வெளியிடப்பட்டது. இதனால் கடுப்பான மீரா மிதுன் தனது நிர்வாண போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு சைபர் கிரைம் போலீசார் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என கேள்வி எழுப்பினார்.

பழைய வண்டி

பழைய வண்டி

இந்நிலையில் தற்போது மீரா மிதுன் தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பழைய கார் ஒன்றின் மீது, கால் மேல் கால் போட்டப்படி தொடை மற்றும் முன்னழகை காட்டி ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார். ஆனால் அந்த போட்டோவிற்கு அவர் கொடுத்திருக்கும் கேப்ஷன் படிக்கவே முடியாத அளவுக்கு உள்ளது.

திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ்

அதாவது, மூளையுள்ள பெண்களை திருமணம் செய்யுங்கள் அவர்களுக்கும் யோனி இருக்கும் என கூசாமல் பச்சையாக கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், கடுப்பாகியுள்ளனர். உங்களுக்கு ரெண்டுமே இல்லை என்றும் நெட்டிசன்கள் திட்டி தீர்த்திருக்கின்றனர். மேலும் உங்களுக்கு ஏன் கொரோனா வரவில்லை என்றும் வெளுத்து வாங்கியிருக்கின்றனர்.

உளறாதீர்கள்

அதோடு ஆண்களான நாங்கள் பெண்களை அதற்கு பிறகு விட்டு செல்லமாட்டோம். நாங்கள் எங்கள் மனைவியிடம், நல்ல தோழி, காதலி மற்றும் அம்மாவைத் தேடுகிறோம் என பதிலடி கொடுத்துள்ளனர். இன்னும் சிலர் பிரயோஜனமாக ஏதாவது பேசுங்கள், இதுபோன்று வாய்க்கு வந்ததை உளறாதீர்கள் என்றும் விளாசி தள்ளியிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X