பேண்டீஸ் மட்டும்தான்.. பிரா கூட இல்லாமல் மொத்தமாக தெரியும் முன்னழகு.. மீரா மிதுனின் அடுத்த அதிரடி!
சென்னை: மீரா மிதுன் வெளியிட்டுள்ள புதிய போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.
மாடலான மீரா மிதுன், 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பெரும் பிரபலமானார்.
குறிப்பாக சேரன் மீது கூறிய குற்றச்சாட்டால் மக்களுக்கு பெரும் பரிட்சயமானார். தொடர்ந்து அவரது சர்ச்சைக்குரிய ஆடியோக்கள் வெளியாகி டைம் லைனிலேயே உள்ளார் மீரா மிதுன்.

மீரா மிதுன் அதகளம்
அடுத்தடுத்து படங்களில் இருந்து நீக்கப்பட்ட மீரா மிதுன், தமிழ் நாட்டில் தமிழனுக்கு வாழ வழியில்லை என்று கூறிவிட்டு பாலிவுட்டுக்கு சென்றுவிட்டார். மும்பையில் இருந்தபடியே கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு அதகளப்படுத்தி வருகிறார்.

கண்கள் கூசும் கவர்ச்சி
மீரா மிதுனின் கவர்ச்சி நாளுக்கு நாள் எல்லை மீறிக்கொண்டே இருக்கிறது. கண்கள் கூசும் அளவுக்கு அவர் காட்டும் கவர்ச்சியை பார்க்கும் நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்க்கின்றனர்.

பேண்டீஸ் மட்டும்
இந்நிலையில் இன்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் விழிபிதுங்கி போயுள்ளனர். காரணம் வெறும் பேண்டீஸ் மட்டுமே அணிந்துள்ளார்.

முன்னழகு மொத்தமும்
மேலே உள்ளாடை எதுவும் அணியாமல் பேருக்கென, வலை போன்ற ட்ரான்ஸ்பரன்ட் உடையை உடுத்தியிருக்கிறார். அந்த உடையில் அவரது முன்னழகு மொத்தம் வெளிப்பட்டுள்ளது.
கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்
மீரா மிதுனின் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், மீரா மிதுனை கழுவி ஊற்றி வருகின்றனர்.
உலகிற்கு தெரியட்டும்
இந்த மேலாடையும் தேவையில்லை.. உன் அழகு முழுவதும் உலகிற்கு தெரியட்டும்.. துறந்திடு உடையை.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
நீயெல்லாம்..
அடியே பைத்தியமா நீ.. நாட்டில ஒரு உயிருக்காக எத்தனையோ பேர் ஓடிக்கொண்டிருக்கோம். நீயெல்லாம் தூ.. என காரித் துப்பியிருக்கிறார் இவர்.
குடும்ப பாங்கா நிக்குது..
தமிழ் பொண்ணாம் பாருங்கப்பா... குடும்ப பாங்கா நிக்குது.. தூ.. என்று கோபத்தை காட்டியிருக்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











