நம்மை சேர்த்த இரவுக்கோர் நன்றி.. ஆண் நண்பருடன் செம செக்ஸி ஆட்டம் போட்ட மீரா மிதுன்! வைரல் வீடியோ!

Recommended Video

இளையராஜா பாடலுக்கு ஆண் நண்பருடன் மீரா மிதுன் ஆட்டம்

சென்னை: இளையராஜா பாடலுக்கு மீரா மிதுன் ஆண் நண்பருடன் செம கிளாமராக ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகை மீரா மிதுன் தனது நண்பர்களுடன் பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது. ஏற்கனவே பல ஆடியோக்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது இந்த ஆடியோவும் வெளியாகி சர்ச்சையை கிளப்பி வருகிறது.

அவ்வப்போது கண்கள் கூசும்படியான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு அதிர வைத்து வருகிறார். மேலும் பப்பில் ஆண் நண்பர்களுடன் அவர் பப்பில் ஆடும் ஆட்டமும் பெரும் பிரபலமானது.

பட வாய்ப்பு

பட வாய்ப்பு

நாளுக்கு நாள் ஆடைக்குறைப்பு, அதீத கவர்ச்சி என மீரா மிதுனின் வீடியோக்களும் போட்டோக்களும் இணையத்தை அதிர வைத்து வருகின்றன. பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை மீரா மிதுன் பட வாய்ப்புக்காக இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

திட்டும் நெட்டிசன்கள்

திட்டும் நெட்டிசன்கள்

ஆனால் அவர் எது செய்தாலும் அது அவருக்கு எதிராகவே திரும்பி விடுகிறது. மீரா மிதுன் என்ன வீடியோ வெளியிட்டாலும் போட்டோ வெளியிட்டாலும் அதனை பார்த்து நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

கவர்ச்சி ஆட்டம்

கவர்ச்சி ஆட்டம்

இந்நிலையில் இளையராஜா இசையில் வெளியான, நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி என்ற பாடலுக்கு தனது ஆண் நண்பருடன் செம கவர்ச்சியாக ஆடியிருக்கிறார் மீரா மிதுன். மீரா மிதுனின் இந்த ஆட்டத்தை பார்த்த நெட்டிசன்கள் செம கடுப்பாகியுள்ளனர்.

நீ எனக்காக..

மூன்று வீடியோக்களை வெளியிட்டுள்ள மீரா மிதுன், ஒன்றில் வார்மிங் அப் என்று பிராக்டிஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டு நான் உனக்காக நீ எனக்காக என பதிவிட்டிருக்கிறார்.

இதயத்தின் ஜன்னல்

மற்றொரு வீடியோவில் தனது கெட்ட ஆட்டத்தை தொடங்கியுள்ள மீரா மிதுன் என்னுடைய இதயத்தின் ஜன்னல் உனக்காக திறந்திருக்கிறது என பதிவிட்டிருக்கிறார்.

நம்மை சேர்த்த இரவு

மூன்றவாது வீடியோவில் பப்பில் ஆடும் அதே கெட்ட ஆட்டத்தை ஆடியிருக்கிறார். அதில் நான் உன்னுடையவள்.. என்னை எனக்கே திருப்பிக் கொடுத்துவிடாதே.. நம்மை சேர்த்த இரவுக்கு ஓர் நன்றி.. அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி.. என பதிவிட்டிருக்கிறார்.

கேட்க மாட்ற மொமென்ட்

மீராவின் இந்த ஆட்டத்தை பார்த்த நெட்டிசன்கள் துப்பாத குறையாக வச்சு செய்திருக்கின்றனர். ஆடவும் தெரியல.. அமைதியா இரு என்றாலும் கேட்க மாட்ற மொமென்ட்.. கான்ஜூரிங் கெழவி என பதிவிட்டுள்ளனர்.

ஆடவே மாட்டியா..

கடைசி வரைக்கும் ஆடவே மாட்டியாமா என கேட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.

அடுத்த கேஸ் ரெடி..

இடுப்ப தொட்டான் அடுத்த கேஸ் ரெடி என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X