எடை கூடி போச்சு போல.. டூ பீஸில் செம கிளாமர் காட்டும் நடிகை.. வழக்கம்போல் வச்சுசெய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை மீரா மிதுன் டூ பீஸில் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை வச்சு செய்திருக்கின்றனர்.

Recommended Video

Meera Mithun shares pakka Glamour photo | Future CM

நடிகை மீரா மிதுன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் எல்லாம் சரியாகிவிடும் என்று பங்கேற்றார்.

ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு எல்லாமே உல்டாவாக மாறியது. இருந்த கொஞ்ச நஞ்ச பெயரும் டேமெஜ்ஜானது.

எல்லை மீறி

எல்லை மீறி

அப்போது முதல் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள மீரா மிதுன் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். கிளாமர் போட்டோக்கள் வீடியோக்கள் என ஷேர் செய்து மிரள விட்டு வருகிறார். இதுதான் அளவு என்று இல்லாமல் கவர்ச்சியில் எல்லை மீறி வருகிறார்.

அட்டைப்படம்

அட்டைப்படம்

நாளுக்கு நாள் அவர் காட்டும் கவர்ச்சி அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் அட்டைப் படத்துக்கு மட்டும் அப்படி இப்படி என போஸ் கொடுத்து வந்தார். தற்போது அதே போன்ற போட்டோக்களை தனது சமூக வலைதளங்களிலும் கேஷ்வலாக வெளியிட்டு வருகிறார்.

புகார் கூறும்

புகார் கூறும்

எந்த பிரச்சனை என்றாலும் பிரதமர் மோடியை டேக் செய்து தனது புகாரை கூறி வருகிறார் மீரா மிதுன். அதோடு அரசியல் ஆசையில் உள்ள மீரா மிதுன் தான்தான் 2021ல் தமிழகத்தின் முதல்வர் என பேசி வருகிறார்.

கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்

கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்

நேற்று ட்ரையல் ரூமில் உள்ளாடை தெரிய எடுத்த போட்டோவை தனது சமூக வளைதள பக்கத்தில் வெளியிட்டார். அதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை வாய்க்கு வந்தப்படி திட்டி தீர்த்து கழுவி ஊற்றினர். பட மோசமாக நெட்டிசன்கள் திட்டுவதை எல்லாம் தனது ஸ்டோரி பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார் மீரா மிதுன்.

டூ பீஸ் போட்டோ

டூ பீஸ் போட்டோ

தற்போது லாக்டவுன் நேரம் என்பதால் ஏற்கனவே எடுத்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில் நடிகை மீரா மிதுன் இன்று டூ பீஸில் போஸ் கொடுத்த போட்டோவை தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.

எடை கூடி போய்

எடை கூடி போய்

கறுப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் பிரா மற்றும் கறுப்பு நிற நிக்கருடன் நிற்கிறார் மீரா மிதுன். அதன் மேல் ஒரு சிவப்பு நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் துணியை சுற்றியிருக்கிறார். இந்த போட்டோவில் எடை கூடிப் போய் இருப்பதாக தெரிகிறார் மீரா மிதுன். தொப்புள் வயிறு என மொத்தத்தையும் காட்டியிருக்கிறார்.

கேப்ஷன்

கேப்ஷன்

அந்த போட்டோவுக்கு நான் ஒரே நேரத்தில் கவர்ச்சியாகவும் கடினமாகவும் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது என கேப்ஷன் கொடுத்துள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் மீரா மிதுனை மோசமாக திட்டி தீர்த்திருக்கின்றனர்.

வேலையே இல்லையா

வேலையே இல்லையா

உங்களையே நீங்க செக்ஸி என்று சொல்லி கொள்வீர்களா என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன். மீராவின் கேப்ஷனை பார்த்து காண்டாகியிருக்கிறார் இந்த நெட்டிசன். நீ இப்படியே உளறிக்கிட்டு இரு.. வேற வேலையே இல்லையா.. ஒரு பெண்ணான நானே இப்படி சொல்கிறேன். அந்த அளவுகு நீங்கள் நடந்து கொள்கிறீர்கள் என தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.

அந்த மாதிரி படங்கள்

அந்த மாதிரி படங்கள்

உங்களுக்கெல்லாம் கொரோனா வராதா என்றும் சில நெட்டிசன்கள் கேட்டுள்ளனர். மேலும் படங்களில் நடிக்க சான்ஸ் கிடைக்காததால் அந்த மாதிரி படங்களில் நடிக்க தொடங்கி விட்டார்களா என்றும் நெட்டிசன்கள் விளாசி இருக்கின்றனர். மேலும் எடை கூடி போச்சு போலயே என்றும் நெட்டிசன்கள் சாடியிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X