இதுக்கு பேசாம.. சேலையில் முழுவதையும் காட்டிய மீரா.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: நடிகை மீரா மிதுன் சேலைக்கட்டி போட்டுள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.
நடிகை மீரா மிதுன் என்றாலே சர்ச்சை என்றாகிவிட்டது. தொடர்ந்து தான் சந்தித்த நபர்கள் மீதெல்லாம் குற்றம்சாட்டி வருகிறார் மீரா மிதுன்.
சேரனின் பெயரை டேமெஜ் செய்யுமாறு அவர் பேசிய ஆடியோக்களும், தனது முன்னாள் மேனேஜர் ஜோ மைக்கெலை ஆளை வைத்து கொலை செய்ய கூறிய ஆடியோக்களும் வெளியாகி அதிர வைத்தது.
மும்பையில் முகாம்
இதனிடையே மீரா மிதுன் மீது காவல் நிலையத்தில் கொலை முயற்சி மற்றும் மோசடி புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தனக்கு கோலிவுட்டே வேண்டாம் என்ற மீரா பாலிவுட் சினிமாவில் நடிக்க மும்பையில் முகாமிட்டுள்ளார்.
கடுப்பில் நெட்டிசன்ஸ்
மும்பையில் இருந்தபடியே படுகவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். ஏற்கனவே மீரா மிதுன் மீது கடுப்பில் உள்ள நெட்டிசன்கள் அவர் வெளியிடும் போட்டோக்களை பார்த்து விளாசி வருகின்றனர்.

ஈரத்துணியில் செம செக்ஸி
மீரா மிதுன் நீச்சல் குளத்தில் இருந்தபடி மஞ்சள் நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலையில் படு செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார். ஸ்ட்ராப்லஸ் ஜாக்கெட்டில் மாராப்பை விலக்கி, சேலையை தொடைக்கு மேல் தூக்கி ஈரத்துணியில் செம கிளாமராக போஸ் கொடுத்துள்ளார்.

வெட்கமே இல்லையா?
அதனை பார்த்த நெட்டிசன்கள், இப்படி ஒரு சேலையை கட்டியிருப்பதற்கு அவுத்தே போட்டியிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்ற போட்டோக்களை போட உங்களுக்கு வெட்கமே இல்லையா என்றும் கேட்டு விளாசியிருக்கின்றனர்.

உள்ளாடை விளம்பரமா?
இதேபோல் பிங்க் நிற சேலையில் போஸ் கொடுத்துள்ள மீரா மிதுன், ஸ்லீவ்லஸ் ஜாக்கெட்டில் மாராப்பை எடுத்து எறிந்துவிட்டு கண்கள் கூசும் அளவுக்கு கவர்ச்சி காட்டியிருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள், இந்த போஸ், உள்ளாடைக்கா? அல்லது சேலைக்கா என்று கேட்டுள்ளதோடு, இந்த போஸ் உள்ளாடை விளம்பரத்திற்குதான் சரியா இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

வாய்ப்புக்காகவா?
மீரா மிதுன் நாளுக்குநாள் மிக மோசமான வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். அவர் நடத்தும் போட்டோ ஷுட்டுகளும் படு மோசமாக உள்ளது. பட வாய்ப்புக்காக மீரா இதுபோன்று இறங்கிவிட்டதாகவும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











