பிரா கூட அணியாமல் ஓவர்கோட்டை திறந்து 'அதை' காட்டிய மீரா.. பச்சை பச்சையாக திட்டும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை மீரா மிதுன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டி தீர்த்துள்ளனர்.
நடிகை மீரா மிதுன் கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு பழகி விட்டார். அவரது போட்டோக்கள் ஒவ்வொன்றும் அங்கங்களை அப்படியே காட்டுவதாக உள்ளது.
கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் அவர் வெளியிடும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி சூடேற்றி வருகிறது. இதுபோன்ற போட்டோக்களை வெளியிடாதீர்கள் என்று எத்தனையோ முறை நெட்டிசன்கள் எச்சரித்தும் அவர் கேட்பதாயில்லை.

ட்ரான்ஸ்ப்ரன்ட் டாப்
தொடர்ந்து மார்பழகை காட்டி வருகிறார் மீரா மிதுன். அண்மையில் வெறும் நிக்கருடன் வலை போன்ற ட்ரான்ஸ்ப்ரன்ட் டாப்பில் திணறடித்தார்.

சூட்டை கிளப்பும் மீரா
அதனை பார்த்து நெட்டிசன்கள் கழுவி ஊற்றினர். ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத மீரா மிதுன் தொடர்ந்து ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் சூட்டை கிளப்பி வருகிறார்.

நிக்கர் மட்டும்..
இந்நிலையில் இன்றும் அதேபோன்ற ஒரு உடையில் மொத்தத்தையும் காட்டி கிக்கேற்றியிருக்கிறார். அதாவது அந்த போட்டோவில் நிக்கர் மட்டும் அணிந்திருக்கிறார்.

ஓவர் கோட் மட்டும்
மேலே பிரா கூட போடாமல் ஓவர் கோட்டை மட்டும் அணிந்திருக்கிறார். இதில் அவரது மார்பு முழுவதும் தெரிகிறது. அதே உடையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள மீரா மிதுன்
கேவலமாக விமர்சனம்
ஒரு போட்டோவில் அந்த ஓவர் கோட்டையும் திறந்து காட்டி நெட்டிசன்களை வாயடைக்க செய்திருக்கிறார். அவரது இந்த போட்டோவை பலர் ஆஹா.. ஓஹோ என ரசித்தாலும் கேவலமாக திட்டியும் உள்ளனர்.

பைத்தியமாக்கும்
அந்த போட்டோவுக்கு.. மகிழ்ச்சியாக இருங்கள் மற்றும் உங்களை வெளிப்படுத்துங்கள்... இது மக்களை பைத்தியமாக்கும் என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.
இன்னும் கொஞ்சம் தான்
இன்னும் கொஞ்சம் தான்... என்று அவரது உடையை கிண்டலடித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.
அதையும் எதுக்கு போட்டுக்கிட்டு
அதையும் எதுக்கு போட்டுக்கிட்டு... என்று கேட்கிறார் இவர்.
நிறைய எதிர்பார்க்கிறோம்
உங்க கிட்ட இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம்.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
கட்டை வேகாது..
இதுக்கு லைக் போடலன்னா என் கட்டை வேகாது என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
இன்னும் நல்லா இருக்கும்
அந்த சட்டையும் கழட்டிட்டு இருந்தா இன்னும் நல்லா இருக்குமே மீரா இதுக்கு ஒரு போஸ்.... என்று கேட்கிறார் இவர்.
ஜட்டி மட்டும் எதுக்கு?
ஜட்டி எதுக்கு அதையும் கழட்டிடு என்கிறார் இந்த நெட்டிசன்.
மீரா மிதுன் ஆர்மி
இன்றில் இருந்து நான் கவின் ஆர்மியில் இருந்து மீரா மிதுனின் ஆர்மியில் சேரலாம் என்று முடிவு எடுத்துள்ளேன் , இருந்த இடத்தில இருந்து கட் சி மாறுவதால் பச்சோந்தி என்று முடிவு எடுத்து கொள்ள வேண்டாம் என்று கூறி கொள்கிறேன் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











