நீ மூக்கு வழியா புகை விட்டு காட்டுடா.. செல்லக் குட்டி.. குசும்புக்கார பயலுக!

Recommended Video

Meera mithun glamour dance in mumbai pub

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மீரா மிதுன் தான் புகைப்பிடிக்கும் போட்டோவை போட்டு இதான் என் ஸ்டைல் என தெரிவித்துள்ளார்.

8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் மிரா மிதுன். அதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருக்கிறார்-

இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம்தான் இவர் பிரபலமானார். குறிப்பாக பிரபலங்களை குற்றம்சாட்டிட சர்ச்சைக்குரிய வகையில் பிரபலமாகி வருகிறார் மீரா மிதுன்.

பாலிவுட்டில் மீரா

பாலிவுட்டில் மீரா

தொடர் சர்ச்சைகள் காரணமாக தமிழ் சினிமாவில் இருந்து அடுத்தடுத்து நீக்கப்பட்டார். தமிழ் சினிமா கதவை மூடவே, என் ரேஞ்சுக்கு பாலிவுட்தான் சரி என பாலிவுட்டுக்கு சென்றுள்ளார்.

பப்பில் ஆட்டம்

பப்பில் ஆட்டம்

அங்கிருந்தபடியே பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் பங்கேற்ற சக போட்டியாளர்களை வறுத்தெடுத்து வீடியோ வெளியிட்டு வருகிறார். நேற்று அவர் பப்பில் போட்ட ஆட்டம் வைரலாகி வருகிறது.

குபு குபுவென புகை

குபு குபுவென புகை

இந்நிலையில் ஒரு குட்டிச்சுவற்றின் மீது உட்காந்து சிகரெட் பிடிக்கிறார் மீரா மிதுன். கால் மேல் கால் போட்டு சிகரெட் பிடிக்கும் மீரா, குபு குபுவென புகையும் விடுகிறார். இந்நிலையில் ஒரு குட்டிச்சுவற்றின் மீது உட்காந்து சிகரெட் பிடிக்கிறார் மீரா மிதுன். கால் மேல் கால் போட்டு சிகரெட் பிடிக்கும் மீரா, குபு குபுவென புகையும் விடுகிறார்.

இதான் என் ஸ்டைல்

அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருகிறார் மீரா மிதுன். மேலும் இதுதான் என் ஸ்டைல் என்றும் இதுதான் என் வாழ்க்கையும் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

காமிடா செல்லக்குட்டி

இதனை பார்த்த நெட்டிசன்கள் மூக்கு வழியாக புகை விட்டு காமிடா செல்லக்குட்டி என கலாய்த்து வருகின்றனர்.

வெறும் சிகரெட்டா?

மேலும் கஞ்சா போட்டு அடிக்கிறீயா.. இல்லை வெறும் சிகரெட்டா.. கேட்டா நான் தமிழ் பொண்ணுனு சொல்லுவ.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X